"பீட்டர் டிரக்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

645 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (விக்கியாக்கம்)
{{Infobox Person
| name = பீட்டர் ஃபெர்டினாந்த் ட்ரக்கர்
| image =
| image_size =
| caption =
| birth_date = [[November 19]], [[1909]]
| birth_place = காஸ்க்ரேபன், வியன்னா, ஆஸ்த்ரியா
| death_date = [[November 11]], [[2005]]
| death_place = க்ளேர்மாண்ட், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்
| occupation =[[மேலாண்மை ஆலோசகர்]]
| spouse =
| parents =
| children =
}}
'''பீட்டர் எஃப். ட்ரக்கர்''' புகழ்பெற்ற [[மேலாண்மை]]த்துறை எழுத்தாளர், பேராசிரியர் ஆவார். [[1909]]ல் [[வியன்னா]]வில் பிறந்து அங்கேயும் பின்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்திலும்]] கல்வி பயின்றார். ஜெர்மனி, ஃப்ராங்க்பர்ட் நகரில் பத்திரிகை நிருபராக இருந்தபொழுது, பொது, சர்வதேச சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.பின்னர் இங்கிலாந்தில் ஒரு சர்வதேச வங்கியில் பொருளாதார நிபுணராக பணியாற்றினார். [[1937]]ல் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் நாட்டிற்கு வந்த அவர், இரண்டாண்டுகளில் தனது "The End of Economic Man" எனும் முதல் புத்தகத்தினை வெளியிட்டார். ட்ரக்கரின் மேலாண்மை நூல்களும், பொருளாதாரம், சமூகம் பற்றிய அவரது பகுப்பாய்வுகளும் இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு உலக அளவில் படிக்கப்பட்டு மதிக்கப்படுகின்றன. அவர் ஒரு சுயசரிதையையும், இரண்டு புதினங்களையும் கூட எழுதியுள்ளார்.
 
221

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/217376" இருந்து மீள்விக்கப்பட்டது