டாக்கா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
 
== மக்கள் தொகையியல்==
1463 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட டாக்கா மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 1,20,43,977 ஆக உள்ளது. <ref>[http://www.geohive.com/cntry/bangladesh.aspx General Information]</ref> அதில் ஆண்கள் 65,55,792 ஆகவும், பெண்கள் 54,88,185 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 119 ஆண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 8229 நபர்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 70.5% ஆக உள்ளது.<ref>[http://203.112.218.66/WebTestApplication/userfiles/Image/Census2011/Dhaka/Dhaka/Dhaka%20at%20a%20glance%20 General.pdf Community Report Dhaka Zila June 2012]</ref>
 
== மாவட்ட நிர்வாகம்==
"https://ta.wikipedia.org/wiki/டாக்கா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது