நெகிழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 74:
நெகிழிப் பொருள் தயாரிக்க வேதிப் பொருள்களுடன் மரத்தூள் அல்லது மைக்கா போன்ற நிரப்பிகள், நிறப் பொருள்கள், கற்பூரம் போன்று நெகிழச் செய்வன போன்றவற்றைத் தகுந்த கணித முறையில் கலந்து, அச்சில் இட்டு வார்த்தோ அல்லது நுண்துளைகள் வழியே செலுத்தியோ அல்லது திருகிப் பிழிந்து முறுக்கு போல வார்த்தோ அல்லது தகடுகளாக இழுத்தோ இயந்திரங்கள் மூலமாக பொருள்களை உருவாக்குகின்றனர். செய்யும் பொருள்களில் நெகிழி வேதிவினை தொடர்ந்து நிகழ்ந்து வெடிப்புகளோ, நொறுங்குதலோ ஏற்படாமல் இருக்க சிவப்பு [[சிலிகேட்]], [[காரீயம்]] போன்ற வேதிப் பொருள்களைச் சேர்க்கிறார்கள்.
== பயன்கள் ==
*# நெகிழிப் பொருள்களின் விலை மிகவும் மலிவாக இருத்தல்
*# அனைவரையும் கவரும் பல வகை நிறங்கள்
*# உடையாமல் இருத்தல்
*# எடையின்றி இலேசாக இருத்தல்
*# காற்று, நீர், ஈரம், சாதாரண வேதிப் பொருள்கள் இவற்றால் பாதிக்கப் படாமல் இருத்தல்
* மின்கசிவு ஏற்படாமல் பயன்படுத்தமுடிதல்
இத்தகைய காரணங்களால்நெகிழிப் பொருள்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளன.
கடன் அட்டைகள்(Credit card), அலங்காரப் பூக்கள், செடிகள், பெவிகால், முகச்சாயம், கைப்பை, குழாய், பசை, காண்டாக்ட் லென்சு, செயற்கைப் பல், தரைப் பூச்சு, சமையலறைக் கருவிகள், பொம்மைகள், படுக்கை விரிப்புகள், துணி, நாப்கின்கள், மெத்தை, தலையணை, காலணி, கயிறு, பேனா..... ஆகியவை நெகிழியால் செய்யப்படுகின்றன.<br />
இளகும் பிளாஸ்டிக் பொருளுடன் தகுந்த அளவு கண்னாடி இழைகள் கலந்து இருக்கும் நெகிழித் தகடு, [எஃகு] போன்று வலுவுள்ளதால், பந்தயக் கார்கள், படகுகள் செய்யப் பயன்படுகின்றன. துணி காகிதம் போன்றவற்றை நெகிழிக் கரைசலில் அடுக்கி, அழுத்தி, ஒட்டிக் கிடைக்கும் தகடுகளை [[மேசை]], [[நாற்காலி]], [[சுவர்]] ஆகியவற்றின் மீது ஒட்டுகின்றனர்.
 
*= மின்கசிவு ஏற்படாமல் பயன்படுத்தமுடிதல். =
 
=== இத்தகைய காரணங்களால்நெகிழிப் பொருள்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளன. கடன் அட்டைகள்(Credit card), அலங்காரப் பூக்கள், செடிகள், பெவிகால், முகச்சாயம், கைப்பை, குழாய், பசை, காண்டாக்ட் லென்சு, செயற்கைப் பல், தரைப் பூச்சு, [[சமையலறைக்]] கருவிகள், பொம்மைகள், படுக்கை விரிப்புகள், துணி, நாப்கின்கள், மெத்தை, தலையணை, காலணி, கயிறு, பேனா..... ஆகியவை நெகிழியால் செய்யப்படுகின்றன.<br /> இளகும் பிளாஸ்டிக் பொருளுடன் தகுந்த அளவு கண்னாடி இழைகள் கலந்து இருக்கும் நெகிழித் தகடு, [எஃகு] போன்று வலுவுள்ளதால், பந்தயக் கார்கள், படகுகள் செய்யப் பயன்படுகின்றன. துணி காகிதம் போன்றவற்றை நெகிழிக் கரைசலில் அடுக்கி, அழுத்தி, ஒட்டிக் கிடைக்கும் தகடுகளை [[மேசை]], [[நாற்காலி]], [[சுவர்]] ஆகியவற்றின் மீது ஒட்டுகின்றனர். ===
நெகிழியின் தீமைகள்
* இயற்கை வளங்களைக் கொண்டு உருவாகும் நெகிழிப் பொருள்கள் அதிகம் தீங்கு தரும் வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுவதால் பல்வேறு தீமைகளுக்குக் காரணமாகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நெகிழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது