"ஏ2 பால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[படிமம்:A2_brand_milk.jpg|thumb|ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள A2பால்]]
'''<nowiki>{{underconstructionவேலைநடந்துகொண்டிருக்கிறது}}</nowiki>''' 
 
'''A2 பால் '''என்பது A2 வகை பீட்டா கேசின் அதிகம் கொண்ட பசுவின் பால் ஆகும். பீட்டா கேசின் என்பது பசுவின் பாலில் உள்ள ஒரு முக்கியப் புரதம். இதில் A1 மற்றும் A2  என இரு வகைகள் உண்டு. A1 வகை பீட்டா கேசின் ஐரோப்பியப் பசுக்களின் பாலிலும் A2 வகை பீட்டா கேசின் இந்தியத் துணைக்கண்டப் பசுக்களின் பாலில் அதிகம் காணப்படுகிறது. 
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2174339" இருந்து மீள்விக்கப்பட்டது