வெள்ளையனே வெளியேறு இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: Removing selflinks
வரிசை 2:
 
==வரலாறு==
மகாத்மா காந்தியின் [[தண்டி யாத்திரை]]க்குப் பின்னர் சஒத்துழையாமைஒத்துழையாமை இயக்கம் சூடுபிடிக்கத் தொடங்கிய காலத்தில் [[ஜூலை]] 1942இல் [[வார்தா]]வில் கூடிய காங்கிரஸின் செயற்குழு ''வெள்ளையனே வெளியேறு'' இயக்கத்துக்கான ஆயத்தத்தைத் தொடக்கியது. அதை அடுத்து ஆகஸ்ட் 8 மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி ''செய் அல்லது செத்து மடி'' என்ற கோஷத்தை வலியுறுத்தி ''வெள்ளையனே வெளியேறு'' இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். இதற்கு அடுத்த நாள் [[ஆகஸ்ட் 9]] 1942 இல் அநேகமாக அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் சிறைப்பிடித்தது. இதற்குப் பின்னரே விடுதலைப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவெடுத்தது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளையனே_வெளியேறு_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது