வார்த்தாமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:உரைநடை using HotCat
 
வரிசை 10:
* பற்றிற்று எல்லாம் பற்றி அவனையும் பற்றுகை பக்தி. விடுவதெல்லாம் விட்டுத் தன்னையும் விடுதல் ப்ரபக்தி. <ref>67 ஆம் வார்த்தை</ref>
* எம்பெருமானை அபேட்சிக்கை வார்த்தாமாத்திரம். ஸ்ரீ வைணவர்களை அபேட்சிக்கை கையைப் பிடிக்கை. ஆசாரியனை அபேட்சிக்கை காலைப் பிடித்தல் <ref>191 ஆம் வார்த்தை</ref>
* எல்லா ஆசாரியர்களுடைய அபிப்பிராயமும், எல்லா ஆழ்வார்கள் திருவுள்ளக் கருத்தும், எல்லா வேதங்களுடைய கதியும், எல்லாச் சாத்திரங்களுடைய நினைவும், நிரூபித்த அளவில், ஆசாரியருடைய கைங்கரியமே<ref>தொண்டே</ref> பரம பிரயோஜனம்<ref>பெரிதும் பயனுடையது</ref> - என்று நம்ஜீயர்நஞ்சீயர் பிள்ளைக்கு அருளிச்செய்தார் என்று வடக்குத் திருவீதிப்பிள்ளை அருளிச்செய்வர். <ref>220 ஆம் வார்த்தை</ref>
* ஆசாரிய கைங்கரியம் தனக்குப் பசி விளைந்து உண்கை. பாகவத கைங்கரியம் தாய்க்குச் சோறு இடுகை. பகவத் கைங்கரியம் ஒண்பூண் உண்மையும் மூப்புக்குச் சோறு இடுகையும் - என்று வடுகநம்பி அருளிச்செய்வர். <ref>221 ஆம் வார்த்தை</ref>
* பிணச்சோறும், மணச்சோறும், விலைச்சோறும், புகழ்ச்சோறும், பொருட்சோறும், எச்சில்-சோறும் - இவை ஆறும் தியாஜ்யம். மற்றைச் சோறே வைணவன் உண்ணும் சோறு. - என்று தீர்த்தங்குடி ஜீயர்சீயர் அருளிச்செய்வர். <ref>292 ஆம் வார்த்தை</ref>
* துறை அறிந்து இழிந்து, முகம் அறிந்து கொடுத்து, வினை இறிந்து பரிமாறி, நினைவு அறிந்து அடிமை செய்யவேண்டும். 405 ஆம் வார்த்தை
இந்த நூல் 13 ஆம் நூற்றாண்டு உரைநடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
"https://ta.wikipedia.org/wiki/வார்த்தாமாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது