விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 21:
| num_users = 35,000,000 (அனைத்துப் பதிப்புக்களிலும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை)<ref>[[meta:List of Wikipedias#Grand Total|Grand Total]]. Wikimedia.org. June 10, 2012. Retrieved June 11, 2012.</ref>
}}
'''விக்கிப்பீடியா''' (''Wikipedia'', {{IPAc-en|audio=En-uk-Wikipedia.ogg|ˌ|w|ɪ|k|ɨ|ˈ|p|iː|d|i|ə}} அல்லது {{IPAc-en|audio=en-us-Wikipedia.ogg|ˌ|w|ɪ|k|i|ˈ|p|iː|d|i|ə}} {{respell|WIK|i|PEE|dee-ə}}) என்பது, வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, [[கட்டற்ற உள்ளடக்கம்|கட்டற்ற]] இணையக் கலைக்களஞ்சியமாகும். [[தமிழ் விக்கிப்பீடியா]]வின் 60000க்கும்90,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள [[விக்கிப்பீடியர் சமூகப் பரப்பு|தன்னார்வலர்களால்]] கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும்.<ref name=anyone>{{cite news|url=http://www.huffingtonpost.co.uk/2011/08/29/wikipedias-jimmy-wales-sp_n_941239.html|title = Wikipedia's Jimmy Wales Speaks Out On China And Internet Freedom|work=Huffington Post|accessdate=September 24, 2011|quote=Currently Wikipedia, Facebook and Twitter remain blocked in China}}</ref> மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது.<ref>{{cite news|title=Technology can topple tyrants: Jimmy Wales an eternal optimist|url=http://m.smh.com.au/technology/technology-news/technology-can-topple-tyrants-jimmy-wales-an-eternal-optimist-20111107-1n387.html|accessdate=May 8, 2012|newspaper=Sydney Morning Herald|date=November 7, 2011}}</ref><ref>உள்ளகப் புள்ளித்தகவல்களின்படி, ஏப்பிரல் 2011 வரையில், 1.3 மில்லியனுக்கும் அதிகமான தொகுப்பாளர்கள் (தமது வருகையிலிருந்து குறைந்தளவு 10 தொகுப்புக்களைச் செய்த விக்கிப்பீடியர்கள்) உள்ளனர். {{cite news|title=Wikipedia Statistics – Table – Contributor|url=http://stats.wikimedia.org/EN/TablesWikipediansContributors.htm|accessdate=May 27, 2012|date=April 30, 2012}}</ref> {{#time: F Y}} வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது.<!--also at =Language editions= --> இது இணையத்தளத்தில் இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலேயே மிகவும் பெரியதும், அதிகப் புகழ்பெற்றதாகும்.<ref name="AlexaStats">{{cite web|url=http://www.alexa.com/data/details/traffic_details/wikipedia.org?range=5y&size=large&y=t|title = Five-year Traffic Statistics for Wikipedia.org|publisher=[[Alexa Internet]]|accessdate=May 24, 2011 }}</ref><ref name=Tancer>{{cite news|url=http://www.time.com/time/business/article/0,8599,1595184,00.html|title=Look Who's Using Wikipedia|author=Bill Tancer|date=May 1, 2007|work=[[Time (magazine)|Time]]|accessdate=December 1, 2007|quote=The sheer volume of content […] is partly responsible for the site's dominance as an online reference. When compared to the top 3,200 educational reference sites in the U.S., Wikipedia is No. 1, capturing 24.3% of all visits to the category}} [[Cf.]] Bill Tancer (Global Manager, Hitwise), [http://weblogs.hitwise.com/bill-tancer/2007/03/wikipedia_search_and_school_ho.html "Wikipedia, Search and School Homework"], ''[[Hitwise]]'': An [[Experian]] Company (Blog), March 1, 2007. Retrieved December 18, 2008.</ref><ref name=Woodson>{{cite news|url=http://www.reuters.com/article/internetNews/idUSN0819429120070708 |title=Wikipedia remains go-to site for online news |date=July 8, 2007|author=Alex Woodson |agency=Reuters |accessdate=December 16, 2007|quote=Online encyclopedia Wikipedia has added about 20 million unique monthly visitors in the past year, making it the top online news and information destination, according to Nielsen//NetRatings.}}</ref><ref name="AlexaTop500">{{cite web|url=http://www.alexa.com/site/ds/top_sites?ts_mode=global&lang=none |title=Top 500 |publisher=[[Alexa Internet|Alexa]] |accessdate=October 13, 2009 }}</ref> மேலும், இது அலெக்சா இணையத்தளத்தில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளதோடு, உலகளவில் அண்ணளவாக 365 மில்லியன் வாசகர்களையும் கொண்டுள்ளது.<ref name="AlexaStats" /><ref name="365M">[http://upload.wikimedia.org/wikipedia/meta/3/3a/TED2010%2C_Stuart_West_full_presentation_updated_with_January_data.pdf ''Wikipedia's Evolving Impact''], by Stuart West, slideshow presentation at TED2010</ref>
 
விக்கிப்பீடியா, [[ஜிம்மி வேல்ஸ்]] மற்றும் [[லாரி சாங்கர்]] ஆகியோரால் சனவரி 15, 2001-இல் தொடங்கப்பட்டது.<ref name=MiliardWho>{{cite news|url=http://www.cityweekly.net/utah/article-5129-feature-wikipediots-who-are-these-devoted-even-obsessive-contributors-to-wikipedia.html|author=Mike Miliard|title=Wikipediots: Who Are These Devoted, Even Obsessive Contributors to Wikipedia?|work=[[Salt Lake City Weekly]]|date=March 1, 2008|accessdate=December 18, 2008}}</ref> சாங்கர் அவர்கள், ''விக்கிப்பீடியா'' என்ற சொல்லை,<ref>How I started Wikipedia, presentation by Larry Sanger</ref> '''''[[விக்கி]]''''' (ஒருவகை கூட்டாக்க இணையத்தளம். இது [[ஹவாய் மொழி]]யில் "விரைவு" எனப் பொருள்படும் ''விக்கி'' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.)<ref>"wiki" in the Hawaiian Dictionary, Revised and Enlarged Edition, University of Hawaii Press, 1986</ref> மற்றும் '''''பீடியா''''' (கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான ''என்சைக்ளோ'''பீடியா'''''விலிருந்து), ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார். 2006-இல், ''டைம்'' சஞ்சிகை, உலகளவில் இணைய மக்கள் கூட்டுப் பங்களிப்பின் விரைவான வளர்ச்சிக்கு [[யூடியூப்]], [[மைஸ்பேஸ்]] மற்றும் [[ஃபேஸ்புக்]] ஆகியவற்றுக்கு மேலதிகமாக விக்கிப்பீடியாவினது பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளது.<ref name=Time2006>{{cite news| date=December 13, 2006| url= http://www.time.com/time/magazine/article/0,9171,1569514,00.html |title= Time's Person of the Year: You |work=Time |publisher=Time, Inc |accessdate=December 26, 2008 | first=Lev | last=Grossman}}</ref> விக்கிப்பீடியா, ஒரு செய்தி ஊடகமாகவும் குறிப்பிடப் படுகிறது. இதற்குக் காரணம், தலைப்புச் செய்திகள் தொடர்பான கட்டுரைகள் அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதேயாகும்.<ref name=Dee>{{cite news| url = http://www.nytimes.com/2007/07/01/magazine/01WIKIPEDIA-t.html | title = All the News That's Fit to Print Out|author=Jonathan Dee|work = The New York Times Magazine|date=July 1, 2007|accessdate=December 1, 2007}}</ref><ref name=Lih>{{cite journal|author=Andrew Lih|title=Wikipedia as Participatory Journalism: Reliable Sources? Metrics for Evaluating Collaborative Media as a News Resource|journal=5th International Symposium on Online Journalism|location=University of Texas at Austin|date=April 16, 2004|url=http://jmsc.hku.hk/faculty/alih/publications/utaustin-2004-wikipedia-rc2.pdf|format=PDF|accessdate=October 13, 2007}}</ref><ref>{{cite web|url=http://www.wired.com/playbook/2012/08/how-wikipedia-won-olympic-gold/ |title=How Wikipedia Won Olympic Gold |author=Mossop, Brian |work=[[Wired (magazine)|Wired]] |date=August 10, 2012 |accessdate=2012-07-05}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது