மீசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இடம்
வரிசை 2:
{{விக்கியாக்கம்}}
{{unreferenced}}
[[படிமம்:மீசாலை.jpg|alt=மீசாலை|இடது|thumb|மீசாலை]]{{Infobox settlement|name=மீசாலை|native_name=|settlement_type=Town|pushpin_map=Sri Lanka|latd=9.677690|latm=|lats=|latNS=N|longd=80.196403|longm=|longs=|longEW=|subdivision_type=[[உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)|Country]]|subdivision_name=[[இலங்கை]]|subdivision_type2=[[இலங்கையின் மாகாணங்கள்|Province]]|subdivision_type3=[[இலங்கையின் மாவட்டங்கள்|District]]|subdivision_type4=[[இலங்கையின் பிரதேசச் செயலகங்கள்|DS Division]]|subdivision_name2=[[வட மாகாணம், இலங்கை|Northern]]|subdivision_name3=[[யாழ்ப்பாண மாவட்டம்|Jaffna]]|subdivision_name4=Nallur|coordinates_region=LK}}'''மீசாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[சரசாலை]], [[மந்துவில்]] ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[அல்லாரை]]யும், தெற்கில் [[சங்கத்தானை]]யும், மேற்கில் [[மட்டுவில்]], [[சரசாலை]], [[கல்வயல்]] ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் மீசாலை வடக்கு, மீசாலை தெற்கு, மீசாலை மேற்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
[[படிமம்:மீசாலை.jpg|alt=மீசாலை|இடது|thumb|மீசாலை]]
 
'''மீசாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[சரசாலை]], [[மந்துவில்]] ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[அல்லாரை]]யும், தெற்கில் [[சங்கத்தானை]]யும், மேற்கில் [[மட்டுவில்]], [[சரசாலை]], [[கல்வயல்]] ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் மீசாலை வடக்கு, மீசாலை தெற்கு, மீசாலை மேற்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணம் - கண்டி வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இவ்வீதியின் வழி [[சாவகச்சேரி]]யில் இருந்து இவ்வூர் சுமார் 3 [[கிலோமீட்டர்]]கள் தொலைவிலும், [[கொடிகாமம்|கொடிகாமத்தில்]] இருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ளது. இவ்வீதிக்கு இணையாக ஒரு [[தொடர்வண்டிப் பாதை]]யும் இருந்ததுடன் இவ்வூரில் ஒரு தொடர்வண்டி நிலையமும் அமைந்திருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மீசாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது