ரந்தெனிவலைச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ரந்தெனிவலைச் சண்டை''' என்பது, சிங்கள - போர்த்துக்கேயப் போர்களின் ஒரு பகுதியாக 25 ஆகத்து 1630 இல் [[வதுளைபதுளை]] நகருக்கு அண்மையில் அமைந்த வெல்லவாயா என்னும் இடத்துக்கு அருகில் உள்ள ரந்தெனிவலை என்னும் இடத்தில் இடம்பெற்ற சண்டை ஆகும். இது, கண்டி மன்னன், அவனது இரண்டு மகன்கள் ஆகியோரின் படைகள், போர்த்துக்கேய ஆளுனன் [[கான்சுட்டன்டினோ டி சா டி நோரொஞ்ஞா]]வின் தலைமையிலான படைகளுக்கும் இடையில் நிகழ்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ரந்தெனிவலைச்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது