விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
பீட்டாவின் முதன்மை [[வலைத்தளம்]] [[முதிர் அகவையர்]]களுக்காகவும் காய்கனி மட்டுமே உண்போருக்குமானது. [[தாவர உணவு முறை]], கண்டிப்பான தாவர உணவுமுறை அல்லது அவற்றிற்கு முயலும் [[விடலைப் பருவம்|விடலைப் பருவத்தினருக்கு]] PETA2 என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
====பீட்டா இந்தியா====
சனவரி 2000இல் பீட்டா இந்தியா [[மும்பை]]யில் நிறுவப்பட்டது. இக்குழுவின் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இது முதன்மையாக "புலனாய்வு, பொதுமக்கள் விழிப்புணர்ச்சி, ஆராய்ச்சி, விங்குகளைக் காப்பாறுதல், சட்டவாக்கம், சிறப்பு நிகழ்வுகள், புகழாளர் ஈடுபாடு மற்றும் தேசியளவிலான ஊடக ஈர்ப்பு" ஆகியற்றில் குவியம் கொண்டுள்ளது.<ref>{{cite web| url=http://www.petaindia.com/about-peta/|title= About PETA|accessdate = 16 November 2015}}</ref>
 
இந்தக் குழு [[ஏறுதழுவல்]] நிகழ்வுகள்,<ref>{{cite web| url=http://www.petaindia.com/blog/new-investigation-exposes-jallikattu-cruelty/|title= New Investigation Exposes Jallikattu Cruelty|accessdate = 16 November 2015}}</ref> வேடிக்கை வட்டரங்குகளில் விலங்குப் பயன்பாடு,<ref>{{cite web| url=http://www.petaindia.com/media/news-releases/victory-following-peta-investigation-animal-welfare-board-stop-use-elephants-circuses/|title= Victory: Following PETA Investigation, Animal Welfare Board To Stop Use Of Elephants By Circuses|accessdate = 16 November 2015}}</ref> மும்பையின் சுகாதாரமற்ற குதிரை இலாயங்கள்<ref>{{cite web| url=http://www.petaindia.com/blog/investigation-exposes-filthy-horse-stables-mumbai/|title= Investigation Exposes Filthy Horse Stables in Mumbai|accessdate = 16 November 2015}}</ref> ஆகியவற்றை புலனாயந்துள்ளது.
 
2015இல் மகாராட்டிரத்தின் கோலாப்பூரில் கோவிலொன்றில் ஏழாண்டுக் காலமாக சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த 14 வயது சுந்தர் என்ற யானையைக் காப்பாற்றினர். சுந்தர் பெங்களூருவில் உள்ள பன்னர்கெட்டா உயிரியப் பூங்காவில் மற்ற யானைகளுடன் சுதந்தரமாக உலவுமாறு விடப்பட்டது.<ref>{{cite web| url=http://zeenews.india.com/entertainment/celebrity/elephant-sunder-amitabh-bachchan-credits-peta-for-giant-babys-free-home_1539235.html|title= Elephant Sunder: Amitabh Bachchan credits PETA for giant baby's free home|accessdate = 16 November 2015}}</ref>
 
பீட்டா இந்தியாவுடன் இணைந்து செயலாற்றும் இந்தியப் புகழாளர்களாக [[ஷாஹித் கபூர்]], [[ஹேம மாலினி]], [[ரவீணா டாண்டன்]] போன்றோர் உள்ளனர்.<ref>{{cite web| url=http://www.petaindia.com/about-peta/history/|title= PETA India’s History: Compassion in Action|accessdate = 16 November 2015}}</ref>
 
==மேற்சான்றுகள்==