பிரம்மன்பரியா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
இம்மாவட்டத்தில் மெக்னா, தீடாஸ், சால்டா, ஹௌரா, சோனை, பக்ளா, புத்தியா, ரோபா, பூரி, போலாக், டோல்பங்கா முதலிய ஆறுகள் பாய்வதால் வேளாண்மை வளமிக்கதாக உள்ளது. நெல், சணல், ஆமணக்கு, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, பருப்பு வகைகள், அன்னாசி போன்றவைகள் விளைகிறது.
 
==கல்வி ==
==கல்வி ==
வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [தரம் 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைக் கல்வியும், [தரம் 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [தரம் 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மன்பரியா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது