"வர்தா புயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Jayarathinaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
}}
 
'''அதி தீவிர வர்தா புயலானது''' வடக்கு இந்தியப் பெருங்கடளின்பெருங்கடலின் மேலாக 2016ல் நிகழ்ந்த ஒரு [[வெப்ப மண்டலச் சூறாவளி]] ஆகும். டிசம்பர் 12ஆம் தேதி சென்னைக்கு அருகே கரையைகரையைக் கடந்த இப்புயலானது, டிசம்பர் 13 ஆம் கர்நாடக மாநில நிலப் பரப்பைத் தாண்டி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது.<ref name="BBC">{{cite web | url=http://www.bbc.com/tamil/india-38287770 | title='வர்தா' புயலின் மையப் பகுதி சென்னையைசென்னையைக் கடந்தது | accessdate=13 திசம்பர் 2016}}</ref><ref name="தினமணி">{{cite web | url=http://www.dinamani.com/india/2016/dec/13/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-14-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2614369.html | title=கோவாவை 14-ஆம் தேதி கடக்கிறது "வர்தா' புயல் | accessdate=13 திசம்பர் 2016}}</ref>. இது [[2016 வடகிழக்குப் பருவமழைக் காலம்|2016 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில்]] நிகழும் நான்காவது புயலாகும்.
 
டிசம்பர் 3ஆம் தேதி மலேசியத் தீபகற்பத்தின் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகிய இப்புயலனது, டிசம்பர் 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. தொடர்ந்து அடுத்த நாள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய இது, டிசம்பர் 8ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தாண்டி புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்த இப்புயலானது டிசம்பர் 9ஆம் தேதி தீவிர புயலாக மாறியது. 11 டிசம்பர் அன்று அதி தீவிர புயலாக மாறும் முன் காற்றின் வேகம் {{convert|130|km/h|mph|abbr=on|disp=5}} ஆகவும், மத்திய அழுத்தம் {{convert|982|hPa|inHg|abbr=on}} ஆகவும் இருத்ததுஇருந்தது. தீவிர புயலாக வலுவிழந்த இப்புயலானது சென்னைக்கு அருகே டிசம்பர் 12 ஆம் தேதி கரையைக் கடந்தது.
 
இப்புயலுக்கு [[ரோஜா|சிவப்பு ரோஜா]] எனப் பொருள்படும் ''வர்தா'' என்ற பெயர் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானால்]] பரிந்துரைக்கப்பட்டது.<ref>{{cite news|last1=Sanyal|first1=Anindita|title=Name Of Cyclone 'Vardah' Given By Pakistan, Means A 'Red Rose'|url=http://www.ndtv.com/india-news/name-of-cyclone-vardah-given-by-pakistan-1636792|accessdate=12 December 2016|publisher=NDTV}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2176204" இருந்து மீள்விக்கப்பட்டது