ஜி. சுப்பிரமணிய ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 12:
}}
 
'''ஜி. சுப்பிரமணிய ஐயர்''' என அறியப்பட்ட '''கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய அய்யர்ஐயர்''' (''Ganapathy Dikshitar Subramania Iyer:'', ஜனவரிசனவரி 19, 1855 - ஏப்ரல் 18, 1916) இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவர்; செப்டம்பர் 20, 1878 இல் [[தி இந்து]] என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண்மை இயக்குநர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர்.<ref name="The Hindu">{{cite web | url=http://www.hindu.com/th125/stories/2003091300770200.htm | title=WILLING TO STRIKE AND NOT RELUCTANT TO WOUND | publisher=The Hindu | work=S. Muthiah | date=September 13, 2003 | accessdate=டிசம்பர் 06, 2012}}</ref> [[சுதேசமித்திரன்]] என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
 
சுப்பிரமணிய ஐயர் 1885 ஆம் ஆண்டில் [[பம்பாய்|பம்பாயில்]] இடம்பெற்ற [[இந்தியக் காங்கிரஸ்|இந்திய காங்கிரசின்]] முதலாவது மாநாட்டில் அம்மாநாட்டின் முதலாவது தீர்மானமாக [[பிரித்தானிய இந்தியா|இந்தியா]]வில் [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயரின்]] ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது சம்பந்தமாகக் கொண்டு வந்தார்.<ref>{{cite journal | url=http://s-pasupathy.blogspot.com.au/2017/01/1_19.html | title=லோக சஞ்சாரம் | journal=[[ஆனந்த விகடன்]] | year=1955 | month=}}</ref>
 
== மேற்கோளும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜி._சுப்பிரமணிய_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது