புன்னாலைக்கட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''புன்னாலைக்கட்டுவன்''' [[யாழ்]] மாவட்டத்தில் [[வலிகாமம்]] வடக்கு பிரதேசசபைப் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். யாழ் நகரில் இருந்து பலாலி வீதியால் செல்லும் போது நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இக் கிராமம் உள்ளது. வடக்கே வசாவிளானும்[[வயாவிளான்]], கிழக்கே [[அச்செழு]], தெற்கே [[ஊரெழு]], மேற்கே [[குப்பிளான்]] ஆகிய கிராமங்களும் எல்லைகளாகவுள்ளன. ஆதி காலத்தில் ஏராளமான புன்னை மரங்கள் நிறைந்து வளர்ந்ததாகவும் அதன் காரணமாக புன்னை நகர் என அழைக்கபட்டு பின்னர் இப்பெயர் மருவி [[புன்னாலைக்கட்டுவன்]] ஆனதாகவும் கதை உண்டு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/புன்னாலைக்கட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது