"மற்போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

92 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
குறிப்பு சேர்க்க
(குறிப்பு சேர்க்க)
 
== தமிழர் மரபில் மற்போர் ==
[[மல்லாடல்]] பிற்காலத்தில் குஸ்தி என்ற சொல்லாலும் குறிக்கப் படுகிறது. மற்போராளிகளைப் பயில்வான் என்றும் குறிப்பர். மற்போர்<ref>{{Cite web|url=http://watchwrestlings.net/category/wwe-raw/|title=Watch WWE Raw}}</ref> விளையாட்டு நம்நாட்டில் நெடுங்காலமாகப் பயிலப்பட்டு வருகிறது. பல்லவ மன்னன் [[முதலாம் நரசிம்ம பல்லவன்]]
மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்குச் சிறப்புப் பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது.
===கோதா===
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2176914" இருந்து மீள்விக்கப்பட்டது