சனவரி 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஜனவரி 22சனவரி 22 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 8:
* [[1863]] – [[ரஷ்யா]]வின் ஆக்கிரமிப்புக்கு எதிராக [[போலந்து]], [[லித்துவேனியா]], [[பெலரஸ்]] ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.
* [[1879]] – [[தென்னாபிரிக்கா]]வின் [[சூலு]]ப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து [[பிரித்தானியா|பிரித்தானியப்]] படைகளைத் தோற்கடித்தனர்.
* [[1889]] – [[கொலம்பியா இசைத்தட்டு|கொலம்பியா]] [[கிராமபோன்]] [[வாஷிங்டன் டிசி|வாஷிங்டனில்வாசிங்டனில்]] அமைக்கப்பட்டதுதயாரிக்கப்பட்டது.
* [[1899]] – ஆறு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] காலனிகளின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க [[மெல்பேர்ன்|மெல்பேர்னில்]] கூடினர்.
* [[1901]] – 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த [[விக்டோரியா மகாராணி]] தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் [[ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வேர்ட்|ஏழாம் எட்வேர்ட்]] [[பிரித்தானியா]]வின் மன்னரானார்.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_22" இலிருந்து மீள்விக்கப்பட்டது