"பீட்டர் டிரக்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
கனகுவின் திருத்தத்தை மீள்விக்கிறேன்
சி (பீட்டர் ட்ரக்கர், பீட்டர் டிரக்கர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: http://en.wikipedia.org/wiki/Wikipedia:CUTPASTE)
(கனகுவின் திருத்தத்தை மீள்விக்கிறேன்)
{{Infobox Person
| name = பீட்டர் ஃபெர்டினாந்த்ஃபெர்டினாண்ட் ட்ரக்கர்
| image =
| image_size =
| caption =
| birth_date = [[Novemberநவம்பர் 19]], [[1909]]
| birth_place = காஸ்க்ரேபன், [[வியன்னா]], ஆஸ்த்ரியா[[ஆஸ்திரியா]]
| death_date = [[Novemberநவம்பர் 11]], [[2005]]
| death_place = க்ளேர்மாண்ட், [[கலிபோர்னியா]], அமெரிக்க [[ஐக்கிய மாகாணங்கள்அமெரிக்கா]]
| occupation =[[மேலாண்மை ஆலோசகர்]]
| spouse =
| children =
}}
'''பீட்டர் எஃப். ட்ரக்கர்'''([[நவம்பர் 19]], [[1909]] - [[நவம்பர் 11]], [[2005]]) புகழ்பெற்ற [[மேலாண்மை]]த்துறை எழுத்தாளர், பேராசிரியர் ஆவார். [[1909]]ல் [[வியன்னா]]வில் பிறந்து, அங்கேயும் பின்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்திலும்]] கல்வி பயின்றார். இவருடைய தந்தையார் ஒரு [[வழக்கறிஞர்]] ஆவார். இவருடைய தந்தையின் நண்பர் ஒருவர் மூலமாக இவருக்கு இத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. [[ஜெர்மனி]], ஃப்ராங்க்பர்ட் நகரில் பத்திரிகை நிருபராக இருந்தபொழுது, பொது, சர்வதேச சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.பின்னர் இங்கிலாந்தில் ஒரு சர்வதேச வங்கியில் பொருளாதார நிபுணராக பணியாற்றினார். [[1937]]ல் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் நாட்டிற்கு வந்த அவர், இரண்டாண்டுகளில் தனது "The End of Economic Man" எனும் முதல் புத்தகத்தினை வெளியிட்டார். ட்ரக்கரின் மேலாண்மை நூல்களும், பொருளாதாரம், சமூகம் பற்றிய அவரது பகுப்பாய்வுகளும் இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு உலக அளவில் படிக்கப்பட்டு மதிக்கப்படுகின்றன. அவர் ஒரு சுயசரிதையையும், இரண்டு புதினங்கள் உட்பட 39 புத்தகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
 
ட்ரக்கர், தனது பல்வேறு எழுத்துப்பணிகளுக்கிடையே பேராசிரியராகவும் செம்மையாக பணியாற்றியிருக்கிறார். முதலில் அரசியல் தத்துவ பேராசிரியராக பெனிங்டன் கல்லூரியிலும், பின்னர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, நியுயார்க் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பட்டக் கல்லூரியில்(Graduate Business School of New York University), பேராசிரியராகவும் இருந்தார். [[1971]]ல் இருந்து கலிபோரினியாவின் க்ளேர்மாண்ட் பட்ட கல்லூரியில்(Claremont Graduate School) சமூக அறிவியல் பேராசிரியராக இருந்தார்.<ref>"The Essential Drucker" எனும் நூலின் ஆசிரியர் குறிப்பிலிருந்து</ref> இவர் [[2005]]ல் இயற்கை எய்தினார்.
 
==மேற்கோள்கள்==
 
[[பகுப்பு:மேலாண்மை]]
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
 
 
{{People-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/217705" இருந்து மீள்விக்கப்பட்டது