கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
 
[[படிமம்:2003 இல் இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கு ரவிராஜ் அழைத்து வரும்போது.jpg|200px|thumb|வலது|2003 இல் இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கு ரவிராஜ் அழைத்து வரும்போது]]
கல்லூரி வைபவங்கள் சிறப்புற திகழ வேண்டும் என்ற எமது ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிபர் கோரிக்கையை ஏற்று மறைந்த இந்து கலாச்சார அமைச்சர் திரு.தி.மகேஸ்வரன் அவர்களால் மேலைத்தேய வாத்தியக்கருவிவாத்தியக்கருவிகள் வழங்கப்பட்டதுவழங்கப்பட்டன.ஒலி,ஒளிக்கூடம் (Audio vedio Room) ஒன்றுக்கான அனைத்து உபகரணங்களையும் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு.ந.ரவிராஜ் அவர்கள் வழங்கி உதவியதன் மூலம் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இனிதே இடம்பெற்றன.இவ்வாறு பல உதவிகளைப் பெற்று கல்லூரி வளர்ச்சிக்கு திரு.தம்பு.கந்தையா அதிபர் உறுதுணை புரிந்தார்.
 
2005 இல் இக் கல்லுரியின் பழைய மாணவர் திரு.இராசு இரத்தினமும் அவரின் இரு சகோதரர்களும் இணைந்து '''போட்டோ பிரதி''' இயந்திரம் ஒன்றினை அன்பளிப்புச் செய்தனர்.திரு.கந்தையா மகேந்திரராசா அவர்களால் ஒலிவாங்கிகளும்,ஒலிபெருக்கிப் பெட்டிகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டன. திரு.ந.இராசகணேசன் அவர்களால் பெறுமதி வாய்ந்த பித்தளைப் பூச்சாடி இரண்டும்இரண்டு வழங்கப்பட்டமை திரு.தம்பு.கந்தையா அதிபர் காலத்திலே என்பது சிறப்புக்குரியதுஆகும்.
 
மேலும் S.D.C நிறுவனம் 110*25 மேல்மாடிக் கட்டிடத்தையும்,80*25 கொண்ட வகுப்பறைக்கட்டிடத்தையும் அமைத்துக் கொடுத்தது.2005 ஆம் ஆண்டு கீழ் மாடி மட்டும் பூர்த்தியான நிலையிலிருந்த 90*25 அளவுள்ள மேல்மாடியில் 40*25 பகுதி வரை மாகாணக்கல்வி அமைச்சினால் கூரை மட்டும் இடப்பட்டுள்ளது.மீதி 50*25 பகுதி இன்னமும்(2005)பூர்த்தி செய்யப்படாத நிலையிலுள்ளது.இக்கட்டிட வேலை 18 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பது வருத்தத்திற்குரிய உண்மையாகும்.