கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
07.09.1991 இல் அனுபவ முதிர்ச்சியும்,ஆற்றல் மிகுதியும் கொண்ட திரு.ச.சின்னத்தம்பி அவர்கள் சாவகச்சேரி கோட்டத்திற்கு பதவி உயர்வு பெற்றுச் செல்ல திரு.இ.கைலைநாதன் அவர்கள் அதிபர் கடமையை ஏற்றுக்கொண்டார்.இக்காலத்தில் திரு.ஐ.சின்னையா அவர்கள் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்திற்கும் பின்னர் அதிபராக எழுதுமட்டுவாழ் அரசினர் வித்தியாலயத்திற்கும் பதவி உயர்வு பெற்றுச் சென்றார்.நல்லாசிரியராக பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெருமை கொண்ட திரு.இ.கைலைநாதன் அவர்கள் அதிபராக கடமையை ஏற்றபோதிலும் அவரின் சேவை குறுகிய காலத்தில் நிறைவு பெற்று விட்டது.இக் குறுகிய காலசேவையில் கொத்தணி அங்கத்துவ பாடசாலைகள் உட்பட பல பாடசாலைகள் அவரின் நிர்வாகச் சிறப்புக்கள் பலவற்றை கற்றுக் கொண்டன.22.04.1992 திரு.இ.கைலைநாதன் அவர்கள் தென்மராட்சி கல்வி வலயத்திற்குப் பதவி உயர்வு பெற்றுச் செல்ல அவரின் துணை அதிபரான கல்லூரி மிளிர்வதற்கு அரும்பணி ஆற்றிய 22 வருடங்களாக சேவையை தனதாக்கிக் கொண்ட அதிபர் திரு.தம்பு.கந்தையா அவர்கள் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.<ref> முதல்வர் திரு.தம்பு.கந்தையா அவர்களின் மணிவிழாமலர்(கலசம் 20.07.2008) </ref>
 
[[படிமம்:1992 இல் முதன் முதல் பரிசளிப்பு நிகழ்வின காட்சி.jpg|200px|thumb|வலது|1992 இல் முதன் முதல் பரிசளிப்பு நிகழ்வின காட்சி]]
திரு.தம்பு.கந்தையா அதிபர் பதவி ஏற்ற பின்பு இக்கல்லூரியின் முதன் முதல் 1992.10.06 பரிசளிப்பு விழா வெகு விமர்சையாகவும் பல அலங்காரங்களுடனும் பல மக்கள் ஒன்று கூடிய வைபவமாக காட்சி தந்துள்ளமை இக்கல்லூரிச் சமூகம் அறிந்த விடயம்.<ref> 1992.10.06 நடைபெற்ற பரிசில் நாள் மலர் </ref>