55,784
தொகுப்புகள்
சி (Template added) |
சி (வடிவம்/வடிவமைப்பு திருத்தம்) |
||
[[படிமம்:Gutenberg Bible.jpg|thumbnail|260px|right|
{{கிறித்தவம்}}▼
'''விவிலியம்''' (
▲'''விவிலியம்''' ( புனித வேதாகமம், பைபிள்), [[யூதர்]] மற்றும் [[கிறித்தவர்]]களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு [[மொழி]]களுக்கு பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதரது மற்றும் கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் ''பழைய ஏற்பாடு'' என்று அழைக்கப்படுகிறது. அதை ''எபிரேய விவிலியம்'' என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.
இக்கட்டுரை கிறித்தவ விவிலியத்தைக் குறித்து மட்டுமே கருத்திற்கொள்ளும்.
== கிறித்தவ விவிலியம் ==
▲{{கிறித்தவம்}}
கிறித்தவ விவிலியம் இரு பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது. அவையாவன:
* முதலாம் ஏற்பாடு அல்லது ''பழைய ஏற்பாடு'' (எபிரேய புனித நூல்கள்) மற்றும்
# [[இயேசுவின் சிலுவைச் சாவு|இயேசுவின் சிலுவை மரணமும்]] அவருடைய [[இயேசுவின் உயிர்ப்பு|உயித்தெழுதலும்]].
# இயேசுவின் சீடரும் தொடக்க காலக் [[கிறித்தவர்|கிறித்தவரும்]].
▲[[படிமம்:Gutenberg Bible.jpg|thumbnail|260px|right|<center> அமெரிக்க காங்கிரஸ் நூலகத்திலுள்ள குட்டன்பெர்க் விவிலியம் </center>]]
=== பழைய ஏற்பாடு ===
{{
[[படிமம்:Tamil bible Printed 1715.jpg|thumb|100px|தமிழில் பெயர்க்கப்பட்டு 1715 இல் [[தரங்கம்பாடி
[[படிமம்:Genesis in a Tamil bible from 1723.jpg|thumbnail|100px|right|<center>1723 இல் [[தரங்கம்பாடி]]யில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் விவிலியம்</CENTER>]]
இது உலகம் படைக்கப்பட்டது வரலாறு தொடங்கி, இயேசு இவ்வுலகிற்கு வரும் வரையானா காலப்பகுதியில் கடவுள் மக்களுடன் தொடர்பு கொண்ட முறைகளையும், இஸ்ரயேலரின் வரலாற்றையும் கூறுகிறது. இதில் காணப்படும் ''இணைத்திருமுறை'' நூல்களைச் சில கிறித்தவப் பிரிவினர் அதிகாரப்பூர்வமாக ஏற்பதில்லை.
=== புதிய ஏற்பாடு ===
{{
[[புதிய ஏற்பாடு]] இயேசுவின் பிறப்புடன் ஆரம்பிக்கிறது. இவ்வேற்பாட்டில் 27 நூல்கள் காணப்படுகின்றன. இவையனைத்திலும் இயேசு மையகர்த்தாவாக இருக்கிறார். கிறிஸ்தவத்தின் எல்லா உட்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர்.
* [[திருவெளிப்பாடு]] (1 நூல்)
== விமர்சனங்கள் ==
[[சுவாமி விவேகானந்தர்
== இவற்றையும் பார்க்க ==
* Head, Tom. The Absolute Beginner's Guide to the Bible. Indianapolis, IN: Que Publishing, 2005. ISBN 0-7897-3419-2
== வெளி இணைப்பு ==
* [http://www.wordproject.org/bibles/audio/30_tamil/index.htm ஆடியோ பைபிள் Audio
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Israelites}}
[[பகுப்பு:விவிலியம்]]
[[பகுப்பு:
|