சமய வன்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: வகைப்பாடு சமயங்கள் ஐ சமயம் ஆக மாற்றுகின்றன
 
வரிசை 1:
'''சமய வன்முறை''' அல்லது தீவரவாதம் என்பது சமயம் காரணமாகவும் அல்லது சமயத்துக்கு எதிராகவும் இடம்பெறும் வன்முறை ஆகும். குறிப்பாக சமய நம்பிக்கைகள், பரப்புரை, கொள்கைகள், நூல்கள் போன்றவற்றால் உந்தப்படும் வன்முறை சமய வன்முறை ஆகும். அல்லது குறிப்பிட்ட சமயங்களுக்கு எதிராக பிற சமயத்தாரால் மற்றும் சமயம் சாராதாரால் முன்னெடுக்கப்படும் வன்முறையையும் இது குறிக்கும். உலக வரலாற்றில் நடந்த நடக்கும் பல போர்களில் சமயம் முதன்மை அல்லது துணைக் காரணமாக அமைந்துள்ளது.
 
 
[[பகுப்பு:இறைமறுப்பு வாதங்கள்]]
[[பகுப்பு:சமயங்கள்சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/சமய_வன்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது