வரலாற்றுவரைவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
== அறிவொளிக் காலம் ==
அறிவொளிக் காலத்திலேயே முறையான வழிமுறைகளைப் பயன்படுத்தியதன் மூலம் வரலாற்றுவரைவியலின் நவீன வளர்ச்சி தொடங்கியது. இக்காலத்தில் பிரான்சைச் சேர்ந்த மெய்யியலாளர் வோல்ட்டயர் (1694–1778), கடந்த காலத்தைப் பார்ப்பதற்கான அவரது புதிய வழிமுறைகளை விளக்கியதன் மூலம் வரலாற்றுவரைவியலின் வளர்ச்சியில் பெரும் செல்வாக்குச் செலுத்தினார்.
 
== 19 ஆம் நூற்றாண்டு ==
பிரெஞ்சுப் புரட்சியுடன் தொடர்புடைய குழப்பமான நிகழ்வுகள் 19 ஆம் நூற்றாண்டில் பெரும் பகுதி வரலாற்றுவரைவியலுக்கும், பகுப்பாய்வுக்கும் தூண்டுகோலாக அமைந்தன. இங்கிலாந்தில் இடம்பெற்ற 1688 புரட்சி மீதான ஆர்வமும் 1832 இன் பெரும் சீர்திருத்தச் சட்டம் காரணமான மீண்டும் உருவானது.
 
== 20 ஆம் நூற்றாண்டு ==
20 ஆம் நூற்றாண்டு வரலாற்றுவரைவியல் பல முக்கியமான நாடுகளில் பல்கலைக்கழகங்களையும், கல்விசார் ஆய்வு மையங்களையும் நோக்கிச் சென்றதைக் காணக்கூடியதாக உள்ளது. பொதுமக்களுக்கான வரலாறு தொடர்ந்தும் தாமாகவே கற்றுக்கொண்ட தொழில்முறை சாராதவர்களால் எழுதப்பட்டது. ஆனாலும், புலமைசார் வரலாறு பல்கலைக்கழகங்களிலும், ஆய்வுக் கருத்தரங்குகளிலும் பயிற்சி பெற்றவர்களால் எழுதப்படுவதாகவே இருந்தது. ஆவணக் காப்பகங்களில் முதல்நிலை மூலங்களுடன் ஆய்வு செய்வதையே பயிற்சி வலியுறுத்தியது.
 
== அணுகுமுறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்றுவரைவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது