வரலாற்றுவரைவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
== அறிவொளிக் காலம் ==
[[File:Voltaire-Baquoy.gif|thumb|200px|அறிவொளிக் காலத்தின் துல்லியம் தொடர்பான முன்னேற்றங்களுக்கு வோல்ட்டயரின் வரலாற்று ஆக்கங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.]]
அறிவொளிக் காலத்திலேயே முறையான வழிமுறைகளைப் பயன்படுத்தியதன் மூலம் வரலாற்றுவரைவியலின் நவீன வளர்ச்சி தொடங்கியது. இக்காலத்தில் பிரான்சைச் சேர்ந்த மெய்யியலாளர் வோல்ட்டயர் (1694–1778), கடந்த காலத்தைப் பார்ப்பதற்கான அவரது புதிய வழிமுறைகளை விளக்கியதன் மூலம் வரலாற்றுவரைவியலின் வளர்ச்சியில் பெரும் செல்வாக்குச் செலுத்தினார். இவர் இராசதந்திர, இராணுவ நிகழ்வுகளை விவரிக்கும் மரபில் இருந்து விலகி வழக்காறுகள், சமூக வரலாறு, கலைகளிலும் அறிவியல்களிலும் செய்த சாதனைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்றுவரைவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது