ஆர்ப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
No edit summary
சி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...)
{{சான்றில்லை}}
[[File:Bundesarchiv Bild 183-1989-1106-405, Plauen, Demonstration vor dem Rathaus.jpg|thumb|250px|[[Monday demonstrations in East Germany]] helped to bring down the [[Berlin Wall]].]] '''ஆர்ப்பாட்டம்''' (Demonstration) அல்லது '''போராட்டம்''' (Public protest) என்பது பொதுவான ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக ஒரு [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்ட]]<nowiki/>த்தை முன்னெடுப்பது ஆகும். ஒரு செயற்பாடு, சூழ்நிலை, அல்லது நிகழ்வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே ஆர்ப்பாட்டத்தின் நோக்கம். ஒரு [[தொழில் நிறுவனங்கள்|தொழில் நிறுவனத்தின்]] முடிவுகளை அல்லது வேலை நிலைமைகளை எதிர்த்து, [[மொழி மேலாதிக்கம்|மொழித் திணிப்பை]] எதிர்த்து, இன அழிப்பை எதிர்த்து என பல நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படலாம். ஆர்ப்பாட்டகாரர்களை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதுண்டு.
 
36,050

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2178208" இருந்து மீள்விக்கப்பட்டது