44,548
தொகுப்புகள்
("'''பண்பாட்டு வரலாறு''' என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
'''பண்பாட்டு வரலாறு''' என்பது, [[மானிடவியல்]], [[வரலாறு]] ஆகியவற்றின் அணுகுமுறைகளை ஒன்றுசேர்த்து, மக்கள் சார்ந்த [[பண்பாடு|பண்பாட்டு]] மரபுகளையும் வரலாற்று அனுபவங்களின் பண்பாட்டு விளக்கங்களையும் அறிந்துகொள்ள முயலும் துறை ஆகும். இது, கடந்தகால விடயங்களின் பதிவுகள், விளக்கமுறையிலான விபரிப்புகள் ஆகியவற்றைப் பண்பாடு தொடர்பான தொடர் நிகழ்வுகளின் சூழமைவில் ஆராய்கிறது.
சமூக, பண்பாட்டு, அரசியல் சூழல்கள் ஊடாக மனித குலம் ஈடுபட்ட கடந்தகால நிகழ்வுகளை, அல்லது ஒரு குழுவினர் விரும்புகின்ற கலைகள், பழக்க வழக்கங்கள் என்பன தொடர்பானவற்றைப் பண்பாட்டு வரலாறு பதிவு செய்வதுடன் விளக்கவும் முயல்கிறது. [[யேக்கப் பர்க்கார்ட்]] (1818 - 1897) என்பவர் பண்பாட்டு வரலாற்றை ஒரு துறையாக நிறுவ உதவினார். கருத்தில் எடுக்கப்பட்ட மக்கள் குழுவொன்றால் உருவாக்கப்பட்ட பல்வேறுபட்ட தனித்துவமான வாழ்க்கை முறைகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் மனித சமுதாயத்தின் பதிவுகளைப் பண்பாட்டு வரலாறு ஆய்வு செய்து விளக்குகிறது. பண்பாட்டு
== மேற்கோள்கள் ==
{{reflist}}
[[பகுப்பு:வரலாறு]]
|