அறுபது ஆண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
<references />இந்துகளின் ஆண்டுமுறை என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளில் உள்ள இந்து மக்களும், சில நேரங்களில் பிற மக்களும் பின்பற்றும் நாட்காட்டி முறையாகும். இதில் பல்வேறு மொழியினரும் உள்ளடங்குவர்.
 
தமிழர்களில் பெரும்பாலான மக்கள் இந்த ஆண்டுமுறைகளையே பின்பற்றினாலும், அவை தமிழ்ப் பெயர்களில் இல்லாத நிலையில் அவை எந்த வகையிலும் பயனுள்ளதாக இருந்ததில்லை. {{cn}}
வரிசை 79:
== 60 ஆண்டுகளின் பெயர் பட்டியல் ==
 
தமிழ் ஆண்டுகள் அறுபதாக பிரிக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் இப்பெயர்கள் ஆண்டுகளுக்கு இடப்படுகின்றன. இவற்றில் தமிழ்ப் பெயர்கள் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளவை முன்பு குறிப்பிடப்பட்ட ஆண்டுப்பெயர்கள் தமிழில் இல்லாத காரணத்தினால் தமிழ் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டதாகும். அறுபது தமிழ் ஆண்டுப்பெயர்களை முதல் முதலில் வெளியிட்டவர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் ஆவார். தெய்வமுரசு என்னும் ஆன்மிக மாத இதழின் ஆசிரியராக 2009 ஆம் ஆண்டில் அவர் இப்பணியைச் செய்தார்.<ref><nowiki>http://dheivamurasu.org/தெய்வமுரசு-நற்றமிழ்-நாட்/</nowiki></ref> எனினும் இவை எந்த அளவிற்கு மக்களால் ஏற்று கொள்ளப்படுகிறது என்பது தெரியவில்லை. இது பற்றி அறிஞர்களிடம் பல்வேறு விவாதங்கள் நடத்தேறியும், தமிழர்கள் இவ்வாண்டுமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவார்களா என்பதும், இல்லை திருவள்ளுவர் ஆண்டுமுறையை பின்பற்றுவார்களா என்பதும் தெரியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாறும் பொழுது ஆண்டுமுறைகளும் மாற்றபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/அறுபது_ஆண்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது