சமூகத் தகுதிநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
== காரணிகள் ==
பிறவிசார் தகுதிநிலை என்பது ஒருவர் பிறக்கும் போதே கிடைக்கும் தகுதிநிலை என வரைவிலக்கணம் கூறலாம். எல்லாச் சமூகங்களிலும் காணப்படக்கூடிய பிறவிசார் தகுதிநிலைகளுக்கான அடிப்படைகளாக, பால், இனம், இனக்குழு, குடும்பப் பின்னணி என்பன அமைகின்றன. முயன்றுபெற்ற தகுதிநிலை என்பது, ஒருவர் தனது வாழ்க்கைக் காலத்தில் தன்னுடைய அறிவு, ஆற்றல், திறமை, விடாமுயற்சி போன்றவற்றின் விளைவாகப் பெறுவது. பதவி என்பது பிறவியாலோ, முயற்சியாலோ கிடைக்கக்கூடிய ஒரு தகுதிநிலைக்கு எடுத்துக்காட்டு. ஒருவர் உகந்த அறிவையும், திறமையையும் பெறுவதன் மூலம் குறித்த பணியின் உயர்நிலைக்குச் செல்ல முடியும். இது அவரது சமூக அடையாளத்தை உருவாக்கும். சமூகப் படிநிலையைக் குரலினூடாகத் தெரிவிக்கவும், அறிந்துகொள்ளவும் முடியும்.<ref name="Ko">{{cite journal|last=Ko|first=S.J.|author2=Sadler, M.S. |author3=Galinsky, A.D. |title=The Sound of Power: Conveying and Detecting Hierarchical Rank Through Voice|journal=Psychological Science|year=2015|volume=26|issue=1|pages=3–14|doi=10.1177/0956797614553009}}</ref>
 
== வெவ்வேறு சமூகங்களில் தகுதிநிலை ==
சில சமூகங்களில் சாதி தகுதிநிலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூகப் படிநிலையில் சாதிகள் வெவ்வேறு மட்டங்களில் இருப்பதால் உயர்ந்த மட்டங்களில் இருக்கும் சாதிகளின் உறுப்பினர்கள் உயர்ந்த சமூகத் தகுதிநிலையையும், கீழ் மட்டங்களில் உள்ள சாதிகளைச் சேர்ந்தோர் குறைவான சமூகத் தகுதிநிலையையும் பிறப்பிலேயே பெறுகின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சமூகத்_தகுதிநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது