"பயனர் பேச்சு:Shriheeran" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,037 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி (Shriheeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
ஆங்கிலத் தலைப்பில், முழுக்க ஆங்கிலத்தில் உள்ளடக்கத்துடன் பயனர் ஒருவர் எழுதிய கட்டுரையை நீக்கப் பரிந்துரைப்பதே நல்லது.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 06:57, 15 சனவரி 2017 (UTC)
:[[User:Kanags|Kanags]] அவர்களின் ஆலோசனைக்கு நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 08:36, 15 சனவரி 2017 (UTC)
 
== தொடராப் பக்கங்கள் ==
 
விக்கிக்கோப்பை போட்டியினை நன்றாக நடத்துகின்றீர்கள். இதேபோல் மற்ற கட்டுரைகளுக்கு இணைப்பில்லாத கட்டுரைகளுக்கும் கவனம் தேவைப்படுகின்றது.
[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:DeadendPages&limit=2500&offset=0 இங்கு] பார்க்க. 1338 கட்டுரைகள் தொடர்புகள் இல்லாமல் உள்ளன. இவற்றை இற்றைப்படுத்தினால் விக்கிப்பீடியாவின் தரம் உயரும்.
--[[பயனர்:Aswn|அஸ்வின்]] ([[பயனர் பேச்சு:Aswn|பேச்சு]]) 13:15, 25 சனவரி 2017 (UTC)
19,783

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2178508" இருந்து மீள்விக்கப்பட்டது