பண்பாட்டுச் சொத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
" மூலம், உடமையாளர் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் "பண்பாட்டுச் சொத்து" என்னும் சொல் பின்வருபவற்றை உள்ளடக்குகிறது:<br>
(அ) மதம் சார்ந்த அல்லது மதச் சார்பற்ற கட்டிடக்கலை, கலை அல்லது வரலாற்று நினைவுச்சின்னங்கள்; தொல்லியல் களங்கள்; முழுமையாக வரலாற்று அல்லது கலைத்துவ முக்கியத்துவம் கொண்ட கட்டிடத் தொகுதிகள்; கலை ஆக்கங்கள்; வரலாற்று அல்லது தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட கையெழுத்துப்படிகள், நூல்கள் அல்லது பிற பொருட்கள்; என்பவற்றோடு அறிவியல் சேகரிப்புக்களும் நூல்கள் அல்லது ஆவணங்கள் அல்லது மேலே விபரித்த சொத்துக்களின் படிகள் ஆகிய முக்கிய சேகரிப்புக்களும்;<br>
(ஆ) துணைப்பத்திதுணைப் பத்தி (அ) இல் விபரிக்கப்பட்ட அசையும் பண்பாட்டுச் சொத்துக்களைப் பாதுகாப்பதையும் காட்சிக்கு வைப்பதையுமே முக்கிய நோக்கமாகக் கொண்ட அருங்காட்சியகங்கள், பெரிய நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், ஆயுதப் போராட்டக் காலத்தில் துணைப்பத்திதுணைப் பத்தி (அ) இல் விபரித்த அசையக்கூடிய பண்பாட்டுச் சொத்துக்களை வைப்பதற்கான ஒதுக்கிடங்கள் போன்ற கட்டிடங்கள்;<br>
(இ) 'நினைவுச்சின்னங்களைக் கொண்ட மையங்கள்' என அறியப்படவுள்ள, துணைப்பத்திகள் (அ) இலும் (ஆ) இலும் விபரிக்கப்பட்ட பண்பாட்டுச் சொத்துக்களைப் பெருமளவில் கொண்ட மையங்கள்."
 
"https://ta.wikipedia.org/wiki/பண்பாட்டுச்_சொத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது