சட்டவாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

862 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("சட்டவாக்கம் (Legislation) என்பது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''சட்டவாக்கம்''' (Legislation) என்பது சட்டமியற்றகத்தால் அல்லது அத்தகைய அமைப்பினால் சட்டமாக இயற்றுகின்ற அல்லது உருவாக்குகின்ற செயல்முறை எனலாம்<ref>பார்க்கவும் Article 289(3) of the Treaty on the functioning of the European Union</ref>.ஆங்கிலத்தில் லெஜிஸ்லேஸன் என்று அழைக்கப்படும் இது [[எழுத்துருச் சட்டம்|எழுத்துருச் சட்டத்தை]] குறிக்கவும் பயன்படுத்தப்படுவதுண்டு. ஒரு குறிப்பிட்ட சட்டவாக்கம் சட்டம் ஆவதற்குமுன் [[மசோதா]] என அறியப்படுகிறது. சட்டவாக்கத்திற்கு, கட்டுப்படுத்த, அதிகாரமளிக்க, நிதி ஒதுக்க, அனுமதிக்க, அறிவிக்கை செய்ய, தடைசெய்ய போன்ற பல தேவைகள் உள்ளன. சட்டவாக்கம் சட்டமியற்றக செய்யுளால் அதிகாரப்படுத்தியதின் கீழ் அல்லது சட்டமியற்றக செய்யுளை நடப்பிலாக வேண்டி ஓர் ஆட்சியகம் (Executive) அல்லது நிர்வாக அமைப்பு ஏற்படுத்துகின்ற சட்டமியற்றக செய்யுள் அல்லாத ஒன்றாகவும் இருக்கலாம்<ref>Wim Voermans</ref>.
 
மேற்கத்திய அமைச்சக முறையின் படி ஒரு குறிப்பிட்ட முதன்மை சட்டவாக்கம் இயற்றப்பட்டப்பின் [[ஆளும் மன்றச் செய்யுள்]] என அறியப்படும். சாதாரணமாக, சட்டவாக்கம் சட்டமியற்றக உறுப்பினரால், அல்லது ஆட்சியகத்தால் பரிந்துரைக்கப்பட்டு, இது ஏற்றுக்கொள்வதற்கு முன் சட்டமியற்றக உறுப்பினர்களின் வாதத்திற்கு உட்படுத்தப்படவும், தேவைப்பட்டால் திருத்ததிற்கு உள்ளாவதும் உண்டு. மிகப்பெரும்பாலான சட்டமியற்றகங்களிலும் கூட்டுத்தொடரில் பரிந்துரைக்கப்படுவதில் குறைவானவை மட்டுமே இயற்றப்படுகின்றன. அரசினால் கொண்டுவரப்படும் மசோதாக்களுக்கே பொதுவாக கூடுதல் முன்னுரிமைத் தரப்படுகிறது. சட்டவாக்கம் அரசின் மூன்று முக்கிய பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது, இது அதிகார பகிர்வு கோட்பாட்டின் கீழ் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. சட்டவாக்க அதிகாரம் படைத்தவர்கள் முறைப்படி சட்டமியற்றகர்கள் என அறியப்படுகின்றனர், அரசின் நீதியக கிளைக்கே சட்டவாக்கத்தை பொருள்விளக்கி கூற அதிகாரம் உள்ளது ([[எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்]] காண்க), அரசின் ஆட்சியக கிளைக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள் இருந்தே செயல்பட முடியும்.
==மேற்கோள்==
520

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2178694" இருந்து மீள்விக்கப்பட்டது