"இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

160 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{unreferenced}}
{{Politics of Sri Lanka}}
'''இலங்கையின் உள்ளூராட்சி சபை''' (''Local government in Sri Lanka'') என்பது [[இலங்கை]]யின் [[இலங்கை அமைச்சரவை|அமைச்சரவை]], [[இலங்கையின் மாகாண சபைகள்|இலங்கையின் மாகாண சபை|மாகாண சபைகள்]] ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள ஆட்சி அமைப்பாகும். முன்னைய காலங்களில் இலங்கையில் மாநகரசபை, பட்டின சபை, கிராமசபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன. பின்னர் [[1987]] ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி இலங்கையில் 4 வகையான உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட்டன. அவை:
* [[மாநகரசபை (இலங்கை)|மாநகரசபைகள்]]
* [[நகரசபை (இலங்கை)|நகரசபைகள்]]
* [[பிரதேச சபைகள் (இலங்கை)|பிரதேச சபை]]கள், மற்றும்
* கிராம அபிவிருத்தி சபைகள் என்பனவாகும்.
1,15,063

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2178731" இருந்து மீள்விக்கப்பட்டது