தகவமை மீள்பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Tate Modern viewed from Thames Pleasure Boat - geograph.org.uk - 307445.jpg|thumb|300px|உலகின் வெற்றிகரமான தகவமை மீள்பயன்பாட்டுத் திட்டங்களில் ஒன்று. இலண்டனில் இருந்த பழைய பாங்க்சைட் மின் நிலையம் புதிய டேட் கலைக்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.]]
'''தகவமை மீள்பயன்பாடு''' (Adaptive reuse) என்பது, பழைய களங்களையும், கட்டிடங்களையும் அவை கட்டப்பட்ட அல்லது வடிவமைக்கப்பட்ட நோக்கங்கள் அல்லாத பிற நோக்கங்களுக்கு மீளப் பயன்படுத்தும் செயல்முறையைக் குறிக்கும். [[நகர்ப்புறப் பரவல்|நகர்ப்புறப் பரவலைக்]] குறைப்பதற்கும், நிலத்தைச் சேமிப்பதற்கும் தகவமை மீள்பயன்பாடு முக்கிய காரணியாக அமையக்கூடும் என்ற கருத்து உள்ளது.<ref>Joachim, M. 2002, ''Adaptive reuse'', Massachusetts Institute of Technology, Cambridge, Massachusetts, 1 Oct. 2011 <http://www.archinode.com/lcaadapt.html></ref> இருந்தாலும், புதுப்பித்தல், [[முகப்பியம்]], தகவமை மீள்பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையில் தெளிவில்லாத எல்லைகளே இருப்பதால், சிலவேளைகளில் தகவமை மீள்பயன்பாடு சர்ச்சைக்கு உள்ளாகக்கூடும். இது [[வரலாற்றுப் பாதுகாப்பு]]க்கும், இடித்து அழித்தலுக்கும் இடையிலான ஒரு இணக்கநிலையாகக் கருதப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/தகவமை_மீள்பயன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது