சிட்டகாங் கோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox settlement <!-- See Template:Infobox settlement for a..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 50:
}}
 
'''சிட்டகாங் கோட்டம்''' (Chittagong Division) ({{lang-bn|চট্টগ্রাম বিভাগ}}) தெற்காசியாவின் [[வங்காளதேசம்|வங்காளதேச]] நாட்டின் நிர்வாகத்திற்காக எட்டு [[வங்காளதேச கோட்டங்கள்|கோட்டங்கள்]] நிறுவப்பட்டது. அவ்வெட்டுக் கோட்டங்களில் ஒன்றே சிட்டகாங் கோட்டம் ஆகும். சிட்டகாங் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான [[சிட்டகாங்]] நகரம் ஒரு பெருநகர மாநகராட்சியாகும்.

வங்காளதேசத்தின் தூர தென்கிழக்கில் அமைந்த சிட்டகாங் கோட்டம் மற்ற கோட்டங்களை விட பரப்பளவில் பெரியதாகும். 2,84,23,019 மக்கள் தொகை கொண்ட சிட்டகாங் கோட்டத்தின் பரப்பளவு 33908.55 சதுர கிலோ மீட்டராகும்.<ref name=Banglapedia>{{cite book
|author=Sajahan Miah
|chapter=Chittagong Division
வரி 56 ⟶ 58:
|title=Banglapedia: National Encyclopedia of Bangladesh |editor=Sirajul Islam and Ahmed A. Jamal |publisher=[[Asiatic Society of Bangladesh]] |year=2012 |edition=Second}}</ref>
சிட்டகாங் கோட்டத்தில் உள்ள [[காக்ஸ் பஜார் மாவட்டம்|காக்ஸ் பஜார்]] கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
 
இக்கோட்டம் 11 [[வங்காளதேச மாவட்டங்கள்|மாவட்டங்களைக்]] கொண்டுள்ளது.
 
==கோட்ட எல்லைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிட்டகாங்_கோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது