சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[படிமம்:SIM Card Holder.jpg|thumb|நோகியா 6233 இல் அதனுடைய மின்சார தொடர்புகளுக்குப் பக்கத்தில் ஒரு மினி சிம் அட்டை]]
 
ஒரு '''சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு''' ([[தமிழ்]]:'''SIMசெறிவட்டை''') அல்லது நீக்கக்கூடிய '''சிம் அட்டை''' ('''SIM'''), மொபைல் தொலைபேசி சாதனங்களில் (கைபேசி மற்றும் கணினி போன்றவை) சந்தாதாரரை அடையாளங்காணப் பயன்படுத்தக்கூடிய சந்தாதாரர் சேவை குறியீட்டைப் (IMSI) பாதுகாப்பாக சேமிக்கிறது. ஒரு கைபேசியிலிருந்து சிம் அட்டையை உருவிவிட்டு மற்றொரு கைபேசி அல்லது பிராட்பாண்ட் தொலைபேசி சாதனத்தில் உள்செருகுவதன் மூலம், பயனர்கள் தொலைபேசிகளை மாற்றுவதற்கு சிம் அட்டைகள் அனுமதிக்கின்றன.
 
ஒரு சிம் அட்டை, அதற்குரிய தனித்தன்மையிலான வரிசை எண், மொபைல் பயனரின் சர்வதேச ரீதியிலான தனித்தன்மைவாய்ந்த எண் (IMSI), பாதுகாப்புடன் செல்லத்தக்கதாக்கல் மற்றும் மறைகுறியீட்டுத் தகவல், உள்ளூர் நெட்வர்க்குக்குத் தொடர்புடைய தற்காலிகத் தகவல், பயனர் அணுக்கம் செய்யக்கூடிய சேவைகளின் பட்டியல் மற்றும் இரு கடவுச்சொற்கள் (வழக்கமான உபயோகத்திற்கு PIN மற்றும் அன்லாக்கிங் செய்வதற்கு PUK) ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சந்தாதாரர்_அடையாளத்_தொகுதிக்கூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது