சிட்டகாங் கோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 99:
 
==மக்கள் தொகையியல்==
33908.55 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இக்கோட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 2,84,23,019 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 1,39,33,314 ஆகவும், பெண்கள் 1,44,89,705 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.63% ஆக உள்ளது. பாலின விகிதம் 96 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 838 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 52.7% ஆக உள்ளது.
<ref>[ http://203.112.218.66/WebTestApplication/userfiles/Image/Census2011/Chittagong/Chittagong/Chittagong%20at%20a%20glance.pdf]</ref>இக்கோட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், [[வங்காள மொழி]]யைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
 
==பொருளாதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/சிட்டகாங்_கோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது