தைப்பொங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixing by Govt authority அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Fixing by govt TN அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 3:
|image=pongal.jpg
|caption= தைப்பொங்கல்
|
|observedby=[[தமிழர்]]
|date= [[தமிழ்
|celebrations=பொங்கி பகிர்ந்து உண்ணல், உறவுகளை காணுதல்
|longtype=
|significance= தமிழர்களின் அதிமுக்கிய திருநாள், இயற்கைக்கு நன்றி.
|date2016=[[ஜனவரி 14]]
}}
'''தைப்பொங்கல்''' என்பது [[தமிழர்|தமிழர்களால்]] சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. '''தமிழர் திருநாளாக''' தமிழர்களால் [[தமிழ்நாடு]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[ஐரோப்பா|ஐரோப்பிய நாடுகள்]], [[வட அமெரிக்கா]], [[தென் ஆப்பிரிக்கா]], [[மொரிசியசு]] என [[தமிழர்]] வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
[[படிமம்:Preparation of Pongal.jpg|thumb|250px|right|மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் [[பொங்கல் (உணவு)|பொங்கல்]] பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா]]
|