நுண்ணுயிர்கட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
The tile/name,நுண்ணுயிர்சூழகம் cannot mean microbiota/microbiome as சூழகம் leans towards environment of.. or around something, which isnt accurate. Biota/biome can be translated to உயிர்கட்டு
வரிசை 1:
[[File:Skin-Microbiome-Human.png|240px|மனித உடலின் {{PAGENAME}}|thumb|right]]
 
'''நுண்ணுயிர்சூழகம்நுண்ணுயிர்கட்டு''' (microbiota (அ) microbiome) என்பது நுண்ணுயிர்கள், அவற்றின் மரபணுக் கூறுகள், அவற்றின் சூழழோலாடான ஊடாட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கே சுட்டுகிறது<ref>Blaser, M. J., & Falkow, S. "What are the consequences of the disappearing human microbiota?." Nature Reviews Microbiology 7, 887-894 (December 2009) | doi:10.1038/nrmicro2245</ref>. எ.கா மனித உடலின் பெரும்பகுதி இந்த நுண்ணுயிர்களால் ஆனது<ref>Savage, D. C.. Microbial ecology of the gastrointestinal tract. Annu. Rev. Microbiol 31, 107–133 (1977)</ref>. மனித உயிர்வாழ்தலில் இவற்றின் பங்கு இன்றியமையாது. ஆகவே மனித உடலில் பல நுண்ணுயிச்சூழகங்கள் உள்ளன என்று கூறலாம்.
 
==இதையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நுண்ணுயிர்கட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது