கங்கைகொண்ட சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
 
=== வன்னியபுரி என்பதற்கான பெயர்காரணம் ===
கங்கைகொண்ட சோழபுரம் உருவாகும் முன் அந்த இடம் வன்னியபுரி (அ) வன்னியபுரம் என்ற சிற்றூராக இருந்தது. வன்னியபுரி - வன்னிமரங்களுக்கு சிறப்புபெற்ற வன்னி மரக் காடாக விளங்கியது. இந்த ஊரில் அக்காலத்திலிருந்தே நிறைய வன்னி மரங்கள் இருந்தற்கு சான்றாக இன்றும் தல விருட்சமாக, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் [[வன்னி மரம்]] உள்ளது. மேலும் இந்த ஊரில் சோழர்களின் வழிவந்த வன்னியர்கள் பல்வேறு பட்டப்பெயர்களுடன் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
 
==சோழர்களின் புதிய தலைநகர்==
"https://ta.wikipedia.org/wiki/கங்கைகொண்ட_சோழபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது