கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
[[படிமம்:கல்லூரியின் இன்றைய முகத் தோற்றம்(2017.01.22).jpg|500px|thumb|மையம்|கல்லூரியின் இன்றைய முகத் தோற்றம்(2017.01.22)]]
'''திருநாவுக்கரசு மத்திய கல்லூரி''' எனத் தற்போது அழைக்கப்படும் '''திருநாவுக்கரசு மகா வித்தியாலயம்''', [[இலங்கை]] வட மாகாணத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில் [[கொடிகாமம்]] கொடிகாமத்தில் உள்ள ஓர் உயர்தரப் [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]] ஆகும்.இக்கல்லூரி கொடிகாமத்தின் சந்தியில் இருந்து தெற்கே [[கச்சாய்]] வீதியில் 500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.