தைப்பொங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TNgovt (பேச்சு | பங்களிப்புகள்)
Fixing by TNGovt
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
TNgovt (பேச்சு | பங்களிப்புகள்)
Fixing by TNGovt
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
|date= [[தமிழ் நாள்]]: [[தை 1]]
|celebrations=சூரியன் பகவனுக்கு படைத்தல்,
|longtype=இந்து பண்டிகை
|significance= தமிழர் திருநாள் இந்து பண்டிகை
|date2016=[[ஜனவரி 14]]
}}
'''தைப்பொங்கல்''' என்பது [[தமிழர்|தமிழர்களால்]] சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. '''தமிழர் திருநாளாக''' தமிழர்களால் [[தமிழ்நாடு]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[ஐரோப்பா|ஐரோப்பிய நாடுகள்]], [[வட அமெரிக்கா]], [[தென் ஆப்பிரிக்கா]], [[மொரிசியசு]] என [[தமிழர்]] வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும்இயற்கை தெய்வமான சூரிய பகவானுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
[[படிமம்:Preparation of Pongal.jpg|thumb|250px|right|மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் [[பொங்கல் (உணவு)|பொங்கல்]] பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா]]
 
"https://ta.wikipedia.org/wiki/தைப்பொங்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது