"கைபர் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

401 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
("{{Infobox military conflict |conflict= கைபர் போர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''கைபர் போர்''' (''Battle of Khaybar'') [[முகம்மது நபி]]யின் வாழ்க்கையில் இடம்பெற்ற போர் ஆகும். இது 628 மே மாதம் அரேபிய பாலைவனத்தின் [[மதீனா]] நகருக்கு 150 கிலோமீட்டர் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள [[கைபர்]] என்னும் பகுதியில் (இன்றைய [[அராபியத் தீபகற்பம்|அராபியா]]வின் வடமேற்கே) நடந்த போர் ஆகும். இப்போர் முகம்மது நபியின் தலைமையிலான மதினா [[முசுலிம்]]களுக்கும், [[கைபர்]] பகுதி [[யூதர்]]களுக்கும் இடையில் நடைபெற்றது.<ref name="Britannica">{{cite encyclopedia | title=Ali | encyclopedia=Encyclopædia Britannica Online | accessdate=2007-10-12}}</ref>
==போருக்கான காரணங்கள் ==
கைபர் பகுதியில் வாழ்ந்த [[யூதர்]]கள் பனூ வாடி, பனூ குரா, பனூ தைமா மற்றும் பனூ கபதான் போன்ற அரேபிய பழங்குடி குலங்களுடன் சேர்ந்து [[மதீனா]] நகரை தாக்க திட்டமிட்டனர். [[யூதர்]]களின் திட்டத்தை அறிந்த மதீனா நகர [[முசுலிம்]]களின் படை கைபர் நகர யூதர்கள் அரேபிய பழங்குடி மக்களுடன் இணையும் முன்பே கைபர் நகரை முற்றுகையிட்டது.<ref>Islamic Historical Novel: Perang Khaibar (Khaybar War) by Abdul Latip Talib, 2011 (Malaysia)</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2179437" இருந்து மீள்விக்கப்பட்டது