கைபர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
==போருக்கான காரணங்கள் ==
கைபர் பகுதியில் வாழ்ந்த [[யூதர்]]கள் பனூ வாடி, பனூ குரா, பனூ தைமா மற்றும் பனூ கபதான் போன்ற அரேபிய பழங்குடி குலங்களுடன் சேர்ந்து [[மதீனா]] நகரை தாக்க திட்டமிட்டனர். [[யூதர்]]களின் திட்டத்தை அறிந்த மதீனா நகர [[முசுலிம்]]களின் படை கைபர் நகர யூதர்கள் அரேபிய பழங்குடி மக்களுடன் இணையும் முன்பே கைபர் நகரை முற்றுகையிட்டது.<ref>Islamic Historical Novel: Perang Khaibar (Khaybar War) by Abdul Latip Talib, 2011 (Malaysia)</ref>
 
சுகாட்லாந்து வரலாற்றாசிரியர் வில்லியம் மான்கோமரி வாட் கூற்றுப் படி மதினாவில் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக அண்டை அரபு பழங்குடியினர் மத்தியில் குரோதங்களை தூண்டிவிட்டுக்கொண்டிருந்த பனூ நாதிர் என்ற அரபு குல கூட்டமும் போர் நடைபெற்ற கைபர் பகுதியில் யூதர்களுடன் இருந்தனர்.
<ref name="EI">Veccia Vaglieri, L. "Khaybar", [[Encyclopaedia of Islam]]</ref><ref name="st19">Stillman 19</ref>
 
==போரின் போக்கு==
[[முஸ்லிம்]] படை (முஹர்ரம் 7 [[இசுலாமிய நாட்காட்டி]] ) [[கி.பி.]] 628 மே இல் கைபர் சோலைக்கு வெளியே முற்றுகையிட்டது.<ref>Watt 1956, pg. 341</ref> பல்வேறு தகவல்களின் படி [[முஸ்லிம்]] படையில் சுமார் 1,400 இலிருந்து 1,800 ஆண் வீரர்களும் சுமார் 100 முதல் 200 வரை குதிரைகளும் இருந்தன. மேலும் உம்மு சல்மா போன்ற சில பெண்கள் வீரர்களுக்கு உதவவும் இருந்தனர். <ref>Nomani (1979), vol. II, pg. 162</ref>
கைபர் யூதர்கள் படையில் சுமா‌ர் 10,000 வீரர்கள் இருந்தனர். யூதப் படையை விட முசுலிம் படை மிகச் சிறியதாகவே இருந்தது.
<ref name = Haykal1>Haykal, Muhammad Husayn. Ch. "The Campaign of Khaybar and Missions to Kings". ''The Life of Muhammad''. Shorouk International, 1983.</ref> இதனால் யூதப் படையின் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை காரணமாக மூன்றே நாட்களில் [[முகம்மது நபி]] தலைமையிலான [[முசுலிம்]] படை வென்றது.<ref name = Haykal1>Haykal, Muhammad Husayn. Ch. "The Campaign of Khaybar and Missions to Kings". ''The Life of Muhammad''. Shorouk International, 1983.</ref> <ref>Lings (1983), pg. 263</ref>
யூதர்கள் மத்திய ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்பில் ஏற்பட்ட தோல்வி காரணமாக புற அரண் பாதுகாக்க தவறிவிட்டனர்..<ref name="EI" /><ref name="st18" /> இந்த செயலை குறைந்து மதிப்பிட்ட முசுலிம் படை
சாதரணமாக அடுத்தடுத்து கைபர் பகுதியை பிடித்தது. <ref name="al-Tabari 1997 117">{{cite book|last=al-Tabari|title=The History of al-Tabari: The Victory of Islam|year=1997|publisher=Albany : State University Of New York|page=117}}</ref>
 
==போரின் முடிவு==
கைபர் யூதர்கள் இறுதியாக தமது உற்பத்திப் பொருட்களில் அரை பங்கு [[முசுலிம்]]களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் சரணடைந்தனர். பின் அங்கேயே வாழ அனுமதிக்கப்பட்டனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கைபர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது