டாக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
=== பெளத்தீகம் மற்றும் இந்து சமய அரசாட்சி ===
தற்போதைய டாக்காவிற்கு ஏழாம் நூற்றாண்டிலிருந்து மக்கள் குடிபெயர ஆரம்பித்தனர். இக்குறுநில பகுதியினை முதலில் ''கமரூப'' மன்னர்களும் ''பால''[[காமரூப பேரரசு|காமரூப மன்னர்களும்]], [[பாலப் பேரரசு|பாலப் பேரரசர்களும்]] ஆட்சி செலுத்திவந்தனர். பின்னர் 9ம் நூற்றாண்டில் ''சேனை''[[சென் பேரரசு|சென் குல]] மன்னர்கள் ஆட்சி அமைத்தனர்<ref name="moudud">{{Cite book|title=South Asia: Eastern Himalayan Culture, Ecology and People|author= அஸ்னா ஜாசிமுதின் மவுதுத்|isbn=984-08-0165-1|year=2001|publisher= அகாதமி வெளியீட்டாளர்|location=டாக்கா}}</ref>. இங்கு பிரசித்தி பெற்றது [[தாகேஸ்வரி தேசிய கோயில்]] ஆகும். இக்கோயிலை [[சென் பேரரசு|சென் பேரரசரால்]] 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது<ref>{{Cite book|author= நாகேந்திர சிங்|title=Encyclopaedia of Bangladesh (Hardcover)|page=19|publisher=அன்மோல் வெளியீட்டாளர்|year=2003|isbn=81-261-1390-1}}</ref>. சேனை அரசர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், வங்காள சுல்தானியர்கள் ஆட்சி புரிந்தனர்.
 
=== முகலாய ஆட்சி ===
"https://ta.wikipedia.org/wiki/டாக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது