கைபர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
==போரின் போக்கு==
[[முஸ்லிம்]] படை (முஹர்ரம் 7 [[இசுலாமிய நாட்காட்டி]] ) [[கி.பி.]] 628 மே இல் கைபர் சோலைக்கு வெளியே முற்றுகையிட்டது.<ref>Watt 1956, pg. 341</ref> பல்வேறு தகவல்களின் படி [[முஸ்லிம்]] படையில் சுமார் 1,400 இலிருந்து 1,800 ஆண் வீரர்களும் சுமார் 100 முதல் 200 வரை குதிரைகளும் இருந்தன. மேலும் உம்மு சல்மா போன்ற சில பெண்கள் வீரர்களுக்கு உதவவும் இருந்தனர். <ref>Nomani (1979), vol. II, pg. 162</ref>
===பனூ கபதான்===
கைபர் யூதர்கள் படையில் சுமா‌ர் 10,000 வீரர்கள் இருந்தனர். யூதப் படையை விட முசுலிம் படை மிகச் சிறியதாகவே இருந்தது.
போரின் போது கைபர் யூதப் படைக்கு ஆதரவாக வந்த 4,000 ஆண்கள் அடங்கிய பனூ கபதான் படையை முஸ்லிம்கள் தடுத்தனர்.<ref name="st18">Stillman 18</ref><ref>Watt (1956), pg. 93</ref> கைபர் பகுதி பனூ நாதிர் யூதர்களுக்கு ஆதரவாக பனூ கபதான் பழங்குடியினரின் 2,000 ஆண்கள் மற்றும் 300 குதிரை வீரர்களை அனுப்ப யூதர்கள் வற்புறுத்தினர்.
<ref name="Watt35-6">Watt, ''Muhammad at Medina'', p. 34-37.</ref><ref name="Nomani368">Nomani, ''Sirat al-Nabi'', p. 368-370.</ref> இதுபோன்று பனூ ஆசாத் பழங்குடி மக்களும் வற்புறுத்தப்பட்டனர்.<ref name = "halabi1">al-Halabi, ''Sirat-i-Halbiyyah'' (Vol. II, part 12), p. 19.</ref>
===பனூ அமீர்===
[[முகம்மது நபி]]யுடன் ஒப்பந்தம் இருந்த காரணத்தினால் பனூ அமீர் பழங்குடியினர் கைபர் யூதர்களுடன் ஒன்று சேர மறுத்தனர்.<ref name ="trenchLing">Lings, ''Muhammad: his life based on the earliest sources'', p. 215-6.</ref>
===பனூ குரைசா===
போர் தொடங்கிய பின்னர் கைபர் பகுதி பனூ நாதிர் யூதர்களின் தலைவர் ஹுயாய் இப்னு அக்தாப் பனூ குரைசா பழங்குடியினரின் ஆதரவை கேட்டார்.<ref>Peterson, ''Muhammad: the prophet of God'', p. 127.</ref>
 
போரில் பனூ குரைசா படை தோல்வி அடைந்து சரணடைந்தபின் பனூ குரைசா படை வீரராலேயே பனூ நாதிர் யூதர்களின் தலைவர் ஹுயாய் இப்னு அக்தாப் கொல்லப்பட்டார். அதன் பின் அபு ராபி ஹுகைக் பனூ நாதிர் யூதர்களின் தலைவராக பொறுப்பேற்றார்.<ref name="Nomani 1979, vol. II, pg. 156">Nomani (1979), vol. II, pg. 156</ref><ref>Urwa, ''Fath al-Bari'', Vol. VII, pg. 363</ref> பின்னர் ஹுகைக், உசைர் என்பவரால் வெற்றிகொள்ளப்ப்ட்டார்.<ref>Zurqani, Ala al-Mawahib, Vol. II, p.196, Egypt</ref>
 
==கைபர் போர்க்களம்==
பல்வேறு தகவல்களின் படி [[முஸ்லிம்]] படையில் சுமார் 1,400 இலிருந்து 1,800 ஆண் வீரர்களும் சுமார் 100 முதல் 200 வரை குதிரைகளும் இருந்தன. மேலும் உம்மு சல்மா போன்ற சில பெண்கள் வீரர்களுக்கு உதவவும் இருந்தனர். <ref>Nomani (1979), vol. II, pg. 162</ref>
கைபர் பனூ நாதிர் யூதர்கள் படையில் சுமா‌ர் 10,000 வீரர்கள் இருந்தனர். யூதப் படையை விட முசுலிம் படை மிகச் சிறியதாகவே இருந்தது.
<ref name = Haykal1>Haykal, Muhammad Husayn. Ch. "The Campaign of Khaybar and Missions to Kings". ''The Life of Muhammad''. Shorouk International, 1983.</ref> இதனால் யூதப் படையின் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை காரணமாக மூன்றே நாட்களில் [[முகம்மது நபி]] தலைமையிலான [[முசுலிம்]] படை வென்றது.<ref name = Haykal1>Haykal, Muhammad Husayn. Ch. "The Campaign of Khaybar and Missions to Kings". ''The Life of Muhammad''. Shorouk International, 1983.</ref> <ref>Lings (1983), pg. 263</ref>
யூதர்கள் மத்திய ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்பில் ஏற்பட்ட தோல்வி காரணமாக புற அரண் பாதுகாக்க தவறிவிட்டனர்..<ref name="EI" /><ref name="st18">Stillman 18</ref><ref>Watt (1956), pg. 93</ref> இந்த செயலை குறைந்து மதிப்பிட்ட முசுலிம் படை சாதரணமாக அடுத்தடுத்து கைபர் பகுதியை பிடித்தது. <ref name="al-Tabari 1997 117">{{cite book|last=al-Tabari|title=The History of al-Tabari: The Victory of Islam|year=1997|publisher=Albany : State University Of New York|page=117}}</ref>
 
==போரின் முடிவு==
"https://ta.wikipedia.org/wiki/கைபர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது