"கைபர் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
கைபர் யூதர்கள் இறுதியாக தமது உற்பத்திப் பொருட்களில் அரை பங்கு [[முசுலிம்]]களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் சரணடைந்தனர். பின் அங்கேயே வாழ அனுமதிக்கப்பட்டனர்.<ref name="ReferenceA"/>
 
பனூ நாதிர் யூதர்களின் தலைவர் ஹுயை இப்னு அக்தாப் மகளான விதவைப்பெண் [[சஃபியா பின்த் ஹுயை|சபியாவை]]வை இசுலாமிய இறைத்தூதர் [[முகம்மது நபி]] திருமணம் செய்து கொண்டார்கள். <ref name="Haykal 2008, p. 400">Haykal (2008), p. 400</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2179544" இருந்து மீள்விக்கப்பட்டது