பேச்சு:முல்லைத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎கோயில்கள்: புதிய பகுதி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
 
அனைவரின் விளக்கங்களுக்கும் நன்றி. இலங்கையில் வழமைக்கு மாறாக உள்ள இனப்பகுப்பு முறை புரிகிறது. எனினும் இப்பேச்சுப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள், ஆங்கில விக்கிபீடியாவில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை ஆகியவற்றை உள்ளடக்கி கட்டுரைப் பக்கத்தில் தெளிவாகத் திருத்தி எழுதப்படவேண்டும். தேவையான அடிக்குறிப்புகள் தரப்பட வேண்டும். இலங்கையின் உள்நாட்டு வழக்கத்தை அறியாத தமிழ் நாட்டு அல்லது சிங்கப்பூர் பள்ளி மாணவன் ஒருவன் அனைத்துலகிலும் ''இசுலாமிய நெறி பின்பற்றுபவர்கள் தமிழர்கள் அல்லர்'' என்பது போல் விபரீதமாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பது தான் என் கவலை--[[பயனர்:Ravidreams|ரவி]] 11:16, 22 டிசம்பர் 2005 (UTC)
 
== கோயில்கள் ==
 
வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயம் [[பயனர்:கல்லூரான்|கல்லூரான்]] ([[பயனர் பேச்சு:கல்லூரான்|பேச்சு]]) 17:08, 27 சனவரி 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:முல்லைத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முல்லைத்தீவு" page.