"தெகுரான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,240 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)
(*விரிவாக்கம்*)
}}
 
'''டெஹ்ரான்''' [[ஈரான்]] நாட்டின் தலைநகரமும் தெகுரான் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 9 மில்லியன் மக்கள் நகரத்திலும் 16 மக்கள் தெகுரான் பெரு நகர வட்டாரத்திலும் வசிக்கிறார்கள், கராச் நகர மக்கள் தொகை இதில் அடங்காது. ஈரானின் மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவாகும். மேற்கு ஆசியாவிலுள்ள மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது நகரமும் மத்திய கிழக்கிலுள்ள மூன்றாவது பெரிய பெரு நகர வட்டாரமும் இதுவாகும். உலக அளவில் 29வது பெரிய பெரு நகர வட்டாரம் இதுவாகும்.].<ref>{{cite web|url=http://www.citymayors.com/statistics/urban_2006_1.html |title=World's largest urban areas in 2006 (1) |publisher=City Mayors |accessdate=2010-09-25}}</ref>
'''டெஹ்ரான்''' [[ஈரான்]] நாட்டின் தலைநகரம் ஆகும். இந்நகரத்தின் பரப்பளவு 254 சதுர மைல்கள் ஆகும். நாட்டின் பெரும்பாலான தொழிற்சாலைகள் இந்நகரத்திலேயே இயங்குகின்றன.
 
பழங்காலத்தில் சௌராசுட்டிர மதத்தவர்களின் நகரின் ஒரு பகுதியாக தற்போதைய தெகுரானின் பகுதி விளங்கியது.<ref>George Erdösy, "The Indo-Aryans of ancient South Asia: Language, material culture and ethnicity", Walter de Gruyter, 1995. p. 165: "Possible western place names are the following: Raya-, which is also the ancient name of Median Raga in the Achaemenid inscriptions (Darius, Bisotun 2.13: ''a land in Media called Raga'') and modern Rey south of Tehran"</ref> 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் அந்நகரம் அழிக்கப்பட்டது. அந்நகரின் எச்சம் தெகுரான் மாகாணத்தில் தற்போதைய தெகுரானின் தென்புற முடிவில் உள்ளது
 
ஈரானின் [[காக்கேசியா]] அருகில் உள்ள பகுதிகளை எளிதில் அடைவதற்காக 1796ஆம் ஆண்டு [[குசார் அரசமரபு]] வழிவந்த [[ஆகா முகமது கான்]] தெகுரானை முதன் முதல் ஈரானின் தலைநகர் ஆக்கினார். [[உருசிய-பெர்சிய போர்]] காரணமாகவும் முன்னால் ஈரானை ஆண்ட அரசமரபுகளின் எதிர்ப்பை சமாளிக்கவும் [[காக்கேசியா]] ஈரானிடம் இருந்து பிரிந்தது. பல முறை ஈரானின் தலைநகர் மாறியுள்ளது. 32வது முறை நாட்டின் தலைநகராக தெகுரான் ஆகியுள்ளது,
 
ஈரானின் கடைசி இரு அரசமரபுக்களான குசார், [[பாலவிசு அரசமரபு|பாலவிசு]] ஆகியவற்றின் தலைநகராக தெகுரான் இருந்துள்ளது. சாடாபாத் வளாகம், நியவரன் வளாகம், கோல்சுடன் வளாகம் ஆகிய அரசு வளாகங்கள் இங்கு உள்ளன.
 
பெருமளவிலான மக்கள் ஈரானின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தெகுரானுக்கு குடியேறியதை தொடர்ந்து 1920ஆம் ஆண்டு இங்கு பெரிய அளவில் கட்டடங்கள் இடிக்கப்பட்டன, பல புதிதாக கட்டப்பட்டன.<ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/585619/Tehran |title=Tehran (Iran) : Introduction – Britannica Online Encyclopedia |work=Encyclopædia Britannica|accessdate=2012-05-21}}</ref>
 
 
 
==மேற்கோள்கள்==
<references />
 
{{stubrelatedto|தலைநகரம்}}
 
8,222

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2179690" இருந்து மீள்விக்கப்பட்டது