அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சிNo edit summary
வரிசை 2:
[[படிமம்:Forwardbloc291.jpg|thumb]]<!-- தமிழில் பெயருள்ள படம் தேவை. -->
 
'''அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு''' [[இந்தியா|இந்திய]] நாட்டிலுள்ள ஒரு தேசியவாத [[இந்திய அரசியல் கட்சிகள்|அரசியல் கட்சி]] ஆகும். இந்தக் கட்சி 1939-ம் ஆண்டு நேதாஜி என்று அழைக்கப்படும் [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாஷ் சந்திர போசால்]] அவர்களால் துவக்கப்பட்டது. [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] தலைநகர் (கல்கத்தா) [[கொல்கத்தா]]வில் துவங்கப்பட்டது. ஆங்கிலேய அரசால் 1942ல்1942இல் தடை செய்யப்பட்டது.1939ல் 1939இல் பார்வார்டு பிளாக் என்ற பெயரில் பத்திரிக்கை வெளிவந்தது. 1963 வரை அதன் தமிழக தலைவராக [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]] இருந்தார். இக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் தேபப்ரத பிஸ்வாஸ். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு என்று வழங்கப்படுகிறது. 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இக்கட்சி 1,365,055 வாக்குகளைப் (0.2% (அ) 3 இடங்கள்) பெற்றது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அனைத்திந்திய_பார்வார்டு_பிளாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது