பட்டடக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
== வரலாறு ==
பட்டடக்கல், [[தென்னிந்தியா]]வின் ஒரு பகுதியை ஆண்ட [[சாளுக்கியர்|சாளுக்கிய]] வம்சத்தினரின் தலைநகரமாக இருந்தது. இவர்கள் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் இங்கிருக்கும் [[கோயில்]]களைக் கட்டினர். இங்கே மொத்தம் பத்துக்<ref கோயில்கள்name=Arch>{{Cite உள்ளனweb|url=http://asi. இவற்றுள் ஒன்று [[சமணர்]]களுடையதுnic.in/asi_monu_whs_pattadakkal.asp|title=World நான்குHeritage கோயில்கள்Sites [[திராவிடக்- கட்டிடக்கலை]]ப்Pattadakal|accessdate=21 பாணியிலும்,June இன்னொரு2016|publisher=Archaeological நான்குSurvey நாகரப்of பாணியிலும்India}}</ref><ref அமைந்துள்ளன.name= மிகுதிSharath>{{cite ஒன்று இரண்டும் கலந்த பணியைச் சேர்ந்தது.web
|url=http://www.thehindu.com/features/metroplus/travel/carved-for-eternity/article4584757.ece|title=Carved for eternity - Pattadakal |date=6 April 2013|accessdate=24 May 2013|publisher= The Hindu}}</ref><ref name=Patta>{{Cite web|url=http://portal.unesco.org/geography/en/files/10641/12282854465ASI_Dharwad.pdf/ASI%2BDharwad.pdf|format=pdf|title=A Brief History of Pattadakal|accessdate=1 September 2016|publisher=[[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]]}}</ref> . இங்கே மொத்தம் பத்துக் கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று [[சமணர்]]களுடையது. நான்கு கோயில்கள் [[திராவிடக் கட்டிடக்கலை]]ப் பாணியிலும், இன்னொரு நான்கு நாகரப் பாணியிலும் அமைந்துள்ளன. மிகுதி ஒன்று இரண்டும் கலந்த பணியைச் சேர்ந்தது. பட்டடக்கல்லைப் புண்ணிய தலமாகக் கருதிய வாதாபி சாளுக்கிய அரசர்கள் இங்கு முடிசூட்டிக் கொண்டனர். இங்கு முடிசூட்டிக்கொண்ட சாளுக்கிய அரசர்களில் முதலாமவன் விஜயாதித்தன் என்பவனாவான்.
 
== சாளுக்கியர் பாணிக் கட்டிடக்கலை ==
"https://ta.wikipedia.org/wiki/பட்டடக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது