பட்டடக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
===கல்வெட்டுகள்===
{{double image|right|8th century Kannada inscription on victory pillar at Pattadakal.jpg|150|Kannada inscription tablet (1162 AD) at the Sangameshvara temple at Pattadakal.jpg|150|பட்டடக்கல் விருபாட்சர் கோயிலில் உள்ள வெற்றித்தூணில் பழைய கன்னட எழுத்துருக்களில் பொறிக்கப்பட்ட சாளுக்கிப் பேரரசன் [[இரண்டாம் விக்ரமாதித்தன்]]கோயில் கல்வெட்டு c.733–745.|
பட்டடக்கல் சங்கமேசுவரர் கோயில்}}
பட்டடக்கல் சங்கமேசுவரர் கோயிலில் அக்கோயிலைக் கட்டுவதற்கு சாளுக்கிய அரசன் [[விஜயாதித்தன்]] மானியம் வழங்கியதைக் குறிப்பிடும் பழைய கன்னட எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு (c.1162)}}
பட்டடக்கல்லில் பல கன்னடக் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை: ஒன்று விருபாட்சர் கோயில் வெற்றித் தூணில் கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ள எட்டாம் நூற்றாண்டு (733–745) கல்வெட்டு[[இரண்டாம் ஒன்றுவிக்ரமாதித்தன்]] கல்வெட்டு. மற்றொன்று சங்கமேசுவரர் கோயிலில் உள்ளது. கிபி 1162 ஆம் ஆண்டில் கன்னடத்தில் பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டில் சங்கமேசுவரர் கோயிலைக் கட்டுவதற்கு சாளுக்கிய அரசன் [[விஜயாதித்தன்]] மானியம் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
== உலக பாரம்பரியக் களம் ==
"https://ta.wikipedia.org/wiki/பட்டடக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது